19-07-2025, 05:25 PM
நண்பா முதலில் பெரிய குடும்பத்தை வைத்து கதை எழுதுவது ஒரு தனித்திறமை வேண்டும் அது உங்களுக்கு இருக்கு.. அனைத்து கதாபாத்திரங்கள் பெயர்களையும் ஞாபகம் வைத்திருக்க வேண்டும்.. நானும் கதை எழுதுகிறேன் கதாபாத்திரத்தின் பெயர்கள் நமக்கு ஞாபகம் இருந்தால் மட்டுமே தெளிவாக எழுத முடியும்.. மனிஷா மல்லிகா பெரியப்பா பெருமாள் சாமி.. பெரியம்மா அத்தை.. எப்பப்பா லிஸ்ட் பெருசா போய்க்கொண்டே இருக்கே.. நல்ல அருமையான கான்செப்ட்.. ஒரு எஸ்டேட் பங்களா அதில் நூறு பேர் தங்குவார்கள்.. அதுவும் வருடத்தில் ஒரு முறை 15 நாட்கள் ஆட்டம் தான்.. மிகவும் வித்தியாசமாக உள்ளது.. தொடர்ந்து எழுதுங்கள் நண்பா