19-07-2025, 03:01 PM
ஐயா. என்ன இது? மத்தியான நேரத்தில் இப்படி பதிவு போட்டு மண்டை காய விடலாமா? இதெல்லாம் மதிய நேரத்தில் படிக்க வேண்டிய சமாச்சாரமா? ராத்திரியில் ரசித்து படிக்க வேண்டியவை. நீங்கள் அப்டேட் செய்ததால் ஆர்வம் தாங்காமல் படித்து விட்டேன். இன்று இரவு கண்டிப்பாக ஒரு பதிவு போட்டே ஆக வேண்டும். சொல்லிட்டேன் ஆமா. ரேகா எங்கே போனாள்? அவளை சீக்கிரம் வர சொல்லுங்கள். நன்றி