19-07-2025, 07:30 AM
(18-07-2025, 10:22 PM)KumseeTeddy Wrote: நாம என்ன ஆத்தக் கண்டோமா அழகரக் கண்டோமா! " என்னென்னமோ பேசுறியே ண்ணா " மோடுலையே தான் பலக் கதைகளை படித்து கொண்டு இருக்கிறேன்.
இக்கரைக்கு அக்கரை பச்சை போலதான் எல்லாமே தோன்றும் நண்பா.. இன்றுவரைக்கும் என் மனைவியுடன் மட்டுமில்லாமல் 4 பெண்களுடன் இரட்டை அர்த்தப் பேச்சுக்களை இயல்பாகவே பேசிக்கொண்டிருக்கிறேன்.. எனது கல்லூரிக் கால சீனியர் என்னைவிட 4 வயது அதிகம்.. அவளுடன் நியூட் வீடியோ சேட் வரையிலும் சென்றிருக்கிறேன். இப்போது என்ன காரணம் என்று தெரியவில்லை.. தொடர்பில் இல்லை. சில.விசயங்கள் நம்பும்படியாக இருக்காது அனுபவித்தால் மட்டுமே புரியும்.. விரைவில் நீங்களும் வெற்றியடைய வாழ்த்துக்கள்