18-07-2025, 10:34 PM
அய்யா மீண்டும் கதையை தொடர்வதற்கு நன்றி. இதுவும் முந்தைய பாகம் போல சுவாரசியமாக.. இல்லை இல்லை இது அதைவிட சுவாரசியமாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம். நேரம் கிடைக்கும்போது பதிவிடுங்கள்.
ஒரு சந்தேகம். பிரைவேட் டிடெக்டிவ் வைத்து அவன் வேவு பார்ப்பது மீனா ஆண்ட்டியையா இல்லை அவன் மனைவியையா? அந்த இடம் மட்டும் எனக்கு புரியவில்லை. தொடர்ந்து எழுதுங்கள் நண்பா. உங்களுக்கு ஆதரவு அளிப்போம்.
ஒரு சந்தேகம். பிரைவேட் டிடெக்டிவ் வைத்து அவன் வேவு பார்ப்பது மீனா ஆண்ட்டியையா இல்லை அவன் மனைவியையா? அந்த இடம் மட்டும் எனக்கு புரியவில்லை. தொடர்ந்து எழுதுங்கள் நண்பா. உங்களுக்கு ஆதரவு அளிப்போம்.

![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)