18-07-2025, 05:10 PM
(18-07-2025, 03:43 PM)rojaraja Wrote: மிகவும் அருமை, கதை ஒரு சிறிய வட்டத்துக்குள் அடக்காமல் விவரிப்பாக செல்வது அருமை, முக்கிய கதை பாத்திரங்கள் மட்டும் மையம் கொள்ளாமல், இணைப்பு பாத்திரங்கள் அனைத்துக்கும் முக்கியத்துவம் கொடுத்திருப்பது, அதிலும் எதோச்சையான கமத்தையை இணைத்து கொடுத்து, படிப்பதற்கு மிகவும் நன்றாக உள்ளது.
காமத்தை பாத்திரங்களின் தன்மைக்கு ஏற்ப அளவாக அத்துமீறல் இல்லம இருப்பது, படிக்கும் போது திகட்டாமல், மிகவும் சுவையாக இருக்கின்றது
மிக்க நன்றி..தொடர்ந்து உங்கள் கருத்து எனக்கு வேணும்.குறைகள் இருப்பினும் தயவுசெய்து அந்தகம குறைகளையும் சொல்லுங்க. வாசகர்களின் கருத்துதான் நான் இந்தக் கதைய இவ்வளவு நேர்த்தியா எழுதக் காரணம்...மிக்க நன்றி..