18-07-2025, 05:07 PM
(18-07-2025, 03:41 PM)Deva2304 Wrote: இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு
அவசரப் படாம.. பொண்ணுங்க போக்குலயே போகனும்.. ஆரம்பத்துல மென்மையான இரட்டை அர்த்தத்துல பேசி அப்றமா படிப்படியா வல்கரான இரட்டை அர்தத்துல பேசும் ஆண்கள வெகுவான பெண்களுக்கு பிடிக்கும் நண்பா..
குறிப்பா அடிக்கடி.அவங்க தன்ன மறந்து சிரிக்கிற மாதிரி ஜோக் அடிக்கனும்..எல்லா பொண்ணுங்களுக்கும் இது செட் ஆகாது...நல்லா சிரிச்சு பேசுற பெண்கள்தான் சரியா இதுக்கு சரிப்பட்டு வருவாங்க. முயற்சிசெஞ்சு பாருங்க.. உங்களுக்கும் வெற்றி நிச்சயம்.