18-07-2025, 11:51 AM
(18-07-2025, 12:42 AM)KumseeTeddy Wrote: சின்ன மச்சினி சூப்பர். பெரிய மச்சினி அறிமுகம் எப்போது nanba?
பெரிய மச்சினி என்னைய தூரமா நின்னு சைட் அடிக்கிறதோட சரி.. அவ்வளவா என்கிட்ட பேசமாட்டா..சின்ன மச்சினிதான் சரியான வாயாடி.. பெரிய மச்சினி கூச்ச சுபாவம் அதிகம் உள்ள ஆளு. அதிலும் நான் என்னதான் மத்தவங்ககிட்ட சிரிச்சு பேசுனாலும் கொஞ்சம் ஷார்ட் டெம்பர் டைப். அதனாலயே பெரிய மச்சினி ஒரு தயக்கத்தோடவே என்கிட்ட பேசுவா.. பாவம் அவ.என்ன பன்னுவா.. நானும் அத பெருசா எடுத்துக்குறது இல்ல