18-07-2025, 10:33 AM
யோவ். உனக்கு மட்டும் எங்கிருந்து தான் இந்த மாதிரி படமெல்லாம் கிடைக்குமோ. நாங்களும் தான் துழாவுறோம். ஒரு எழவும் கிடைக்க மாட்டிங்குது. உனக்கு மட்டும் எங்கயோ புதையல் கிடைச்சிருக்கு. கதை அருமை. எறும்பு ஊற கல்லும் தேயும் என்பது போல சுதா கொஞ்சம் கொஞ்சமாக வழிக்கு வருவாள். காதலில் விழுவாள் என்று காத்திருக்கிறேன்.