18-07-2025, 03:59 AM
நண்பா மிகவும் எதார்த்தமான பதிவு அதிலும் குறிப்பாக ஆதி சமையலறை சென்று அணு உடன் பால் கேட்டு அதற்கு அணு குழந்தை கொடுத்தால் பால் வரும் என்று சொல்லும் போது ஒரு பெண்ணின் வெக்கத்தை சொல்லியது மிகவும் இயல்பாக நன்றாக உள்ளது.