17-07-2025, 11:47 PM
நண்பா மிகவும் அருமையான பதிவு அதிலும் புனிதா கதையின் ஹீரோ உடன் பார்க் வந்து இம்ரான் கொடுக்கும் தண்டனை பற்றி சொல்லி பின்னர் அவனின் மொபைல் போன் இருக்கும் வீடியோ காட்சிகள் அறிந்து அதற்கு ஒரு ஃப்ளாஷ்பேக் வச்சு சொல்லியது மிகவும் அற்புதமாக இருந்தது