17-07-2025, 11:35 PM
நண்பா மிகவும் அருமையான பதிவு அதிலும் சதீஷ் சதிவலை பற்றி நிரஞ்சன் போண் மூலமாக கார்த்திக் உடன் பேசி அதற்கு தீர்வு காண செய்யும் செயல்கள் மிகவும் நேர்த்தியாக எதார்த்தமாக இருந்தது.
கார்த்திக் தங்கச்சி திவ்யா கதையில் வந்து அதற்கு தரும் ஃப்ளாஷ் பேக் மூலமாக சொல்லியது மிகவும் அற்புதமாக இருந்தது
கார்த்திக் தங்கச்சி திவ்யா கதையில் வந்து அதற்கு தரும் ஃப்ளாஷ் பேக் மூலமாக சொல்லியது மிகவும் அற்புதமாக இருந்தது

![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)