17-07-2025, 05:19 PM
நான் சிறிது யோசித்து விட்டு……….
“நைட் சாப்டதுக்கு அப்புறம் கேம்ப் ஃபயர் போடலாமா……. இந்த குளிருக்கு செம்மையா இருக்கும்…….” என்று கேட்க………
நித்யா “அதுக்கு மர கட்டைலாம் வேணுமே……. அதுக்கு எங்க போறது…….”
வேணி அக்கா “அதுக்கு தேவையான பொருள் எல்லாம் கார் ஷெட் ஓரத்துல இருக்கும், போய் எடுத்துக்க சொல்லு”
“நித்யா நீ மேல போய் அவங்க கிட்ட அத எல்லாம் எடுத்து ரெடி பண்ண சொல்லு, சாப்டதுக்கு அப்புறம் ஸ்டார்ட் பண்ணலாம்” என்று நான் சொல்லவும், நித்யா மேலேறி சென்றாள்.
அவள் வெளியே செல்லவும், இப்போது வினய் கிச்சனுக்குள் எட்டி பார்க்க……
வேணி அக்கா “என்னடா…… ஒரு வழியா எந்திரிச்சுட்ட போல…….. போய் முகத்த கழுவிட்டு வா சாப்பிடலாம்……. அப்படியே மேல போய் அவங்களையும் வர சொல்றா……..” என்று சொல்லி அனுப்பினார்.
அவன் மேலே சென்று ஒரு பத்து நிமிடங்கள் கழித்து முதலில் நித்யா கீழ் இறங்கி வர……….
நான் “என்னடி நீ மட்டும் வர, அவங்க எல்லாம் எங்க……?”
“மூணு பேரும் கேம்ப் ஃபயருக்கு ரெடி பண்ணிட்டு இருக்காங்க……. இன்னும் ஒரு பத்து நிமிஷத்துல வந்துடுவாங்க” என்ற படி சப்பாத்திக்கு உருட்டிய மாவை தேய்க்க தொடங்கினாள்.
நான் “அக்கா…… இதான் நாம எல்லாம் சேர்ந்து இருக்க போற, கடைசி ராத்திரி…….. இத இன்னும் கொஞ்சம் ஸ்பெஷல் ஆக்க…… என்கிட்டே ஒரு ஐடியா இருக்கு……..” என்று இழுத்தேன்.
மற்ற இரண்டு பேரும் நான் சொல்ல போகும் யோசனைக்காக, என்னையே பார்த்து கொண்டிருக்க……… நானே தொடர்ந்து……….
“நாம மூணு பேரும் ரொம்ப ஸ்பெஷலா டிரஸ் பண்ணிக்கணும், நாம இப்படி ஒரு ட்ரெஸ்ல வருவோம்னு, அவங்க யாருமே நெனச்சு பார்க்க கூடாது, அப்படி ஒரு டிரஸ்ல வரலாம்”
நித்யா “செம்ம ஐடியா டி, நீ என்ன டிரஸ் போட போற?” என்று என்னை பார்த்து கேட்க………
“இப்ப சொல்ல மாட்டேன், அது சஸ்பென்ஸ்…….” என்றேன். அவள் வேணி அக்காவை பார்த்து………
“என்ன அக்கா……. நீங்களும் சொல்ல மாட்டிங்களா…….?” என்று கேட்க………
“என் கிட்ட புடவைய தவிர என்னடி ஸ்பெஷலா இருக்க போகுது……. சஸ்பென்ஸ் வைக்க……… “ என்று கேட்டார்.
நித்யா என்னையும் அக்காவையும், மாறி மாறி பார்த்துவிட்டு, தயங்கி தயங்கி அந்த கேள்வியை கேட்டாள்………
“அக்கா…… கேட்டா தப்பா நினைக்க மாட்டீங்களே…….” என்று நிறுத்தியவள்……. அவளே தொடர்ந்து……..
“நேத்து காலைல கார்த்திக் அண்ணா கூட, ஷாப்பிங் போனீங்களே, என்ன வாங்கி தந்தாங்க?” என்று அக்காவின் முகத்தை பார்க்க……..
என் கணவர் அவருக்கு என்ன வாங்கி கொடுத்திருப்பார் என்ற ஆவல் என்னுள்ளும் எழுந்தது. நானும் அக்காவின் பதிலுக்காக காத்திருக்க…….. அக்கா அடுப்பை பார்த்தபடி……..
“ரெண்டு ஜோடி கம்மல், ரெண்டு செட் லெக்கிங்ஸ்…… டாப்ஸ்…… அப்புறம்……” என்று ஒரு முறை மூச்சை உள்ளே இழுத்தவர்……..
“ஒரு c thru நைட்டியும், ஒரு செட் ப்ராவும் பேண்டியும், வாங்கி கொடுத்தான்……” என்று சொல்லி முடித்தார்.
என் முன் என் கணவர், அவருக்கு வாங்கி கொடுத்ததை சொன்னது அவருக்கு ஒரு சிறு தடுமாற்றத்தை தந்திருக்க, அவரை சரி செய்யும் எண்ணத்தில்…….
“அப்புறம் என்னக்கா…….. அந்த c thru நைட்டியும், உங்களுக்கு பிடிச்ச இன்னர்ஸ் செட்டும் போட்டு அசத்துங்க……..” என்று சொன்னேன்.
“ஐயோ….. போடி அதெல்லாம் முடியாது, அத கடைல பார்க்கும் போதே, பயங்கரமா இருந்துச்சு, அத போட்டுட்டு உங்க முன்னாடியே வர மாட்டேன், அவங்க மூணு பேர் முன்னாடி எப்படி முடியும்?”
“அக்கா……. நா ஏற்கனவே சொன்ன மாதிரி, நாம எல்லாரும் சேர்ந்து இருக்க போற கடைசி நைட்……. இத நம்ம மூணு பேர் மட்டுமில்ல, அவங்க மூணு பேருமே மறக்க கூடாது…….. ப்ளீஸ் அக்கா……. நீங்க அத இத யோசிச்சு…… கெடுத்துடாதீங்க…….. ப்ளீஸ்……..” என்று கெஞ்சினேன்.
நித்யா “ஆமா அக்கா……. அவ சொல்றதும் கரெக்ட் தான்…….. எத பதியும் யோசிக்காம என்ஜாய் பண்ணுங்க…….” என்று சொல்லி முடிக்க……. ஆண்கள் மூவரும் கீழே வந்திருந்தனர்.
கார்த்திக் “என்ன மூணு பேரும், ரொம்ப சீரியசா பேசிட்டு இருக்கீங்க?”
நித்யா “ஒன்னும் இல்ல அண்ணா…… சும்மா தான் பேசிட்டு இருந்தோம்” என்று சமாளித்து வைத்தாள்.
நான் கண்களால் அக்காவிடம் எதுவும் சொல்ல வேண்டாம் என்று சொல்ல…… அக்கா முகத்தில் எந்த உணர்ச்சியும் காட்டாமல், அனைவருக்கும் உணவு பரிமாற தொடங்கினார்.
அனைவரும் பொதுவான விஷயங்கள் பேசியபடி சாப்பிட்டு முடித்தோம்.
அக்காவிற்கு உதவியாக நானும் நித்யாவும், பாத்திரங்களை ஒதுக்க உதவ, வேலை சீக்கிரம் முடிந்தது.

![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)