17-07-2025, 07:49 AM
(16-07-2025, 02:17 AM)karthikhse12 Wrote: நண்பா மிகவும் எதார்த்தமான பதிவு அதிலும் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவத்தை கதையில் ஒன்றி வருவது போல சொல்லியது மிகவும் அற்புதமாக இருந்தது. அதிலும் புனிதா காலேஜ் ஒரு பிரச்சினை என்று தெரிந்தவுடன் உதவி செல்லும் முன்பே தன்மனைவி பேசியது பார்க்கும் போது கதையின் ஹீரோ காலேஜ் படிக்கும் போது பல ஆட்டங்கள் ஆடி இருப்பார் போல் கதையில் சொல்லியது மிகவும் அற்புதமாக இருந்தது
மிக்க நன்றி.. அதுவும் தனிப் பதிவாக வரும்..