16-07-2025, 10:33 PM
இன்னும் சில நாட்களில், வார இறுதிக்குள் இரண்டாம் பாகத்தை தொடங்கிட முயற்சிக்கிறேன். நிதானமான டீடைல்டான கதையம்சம் கூடிய ஒரு கதையாக தான் எழுத திட்டமிட்டு ஆரம்பித்தேன். உங்களின் தொடர் ஆதரவில் உற்சாகத்துடன் தொடர்ந்தேன். இதே பாணியிலேயே அடுத்த பாகத்தையும் கொண்டு செல்லவே எண்ணுகிறேன். தங்களின் கருத்துக்களை முடிந்தால் தெரிவிக்கவும். நன்றி அனைவருக்கும்.


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)