16-07-2025, 12:50 PM
இந்த கதை அடிக்கடி என் கண்ணில் பட்டது ஆனாலும் நான் ஓப்பன் செய்யவில்லை. கஷ்டமா இருந்தா கண்ண முடிக்க என்பது ஏதோ காக்கோடு கதை போல என்று நினைத்து விட்டு கடந்தேன். இப்பொழுது தான் இந்த கதையை சரி என்ன தான் இருக்கிறது பார்க்கலாம் என்று படித்தேன். மிகவும் பிடித்து போனது. நல்ல narration. தொடர்ந்து பதிவிடுங்கள். நல்ல கதையை நிச்சயம் ஆதரவளிப்போம். வாழ்த்துகள் நண்பா