16-07-2025, 01:59 AM
நண்பா மிகவும் அருமையான பதிவு அதிலும் குறிப்பாக நிரஞ்சன் மற்றும் மீனாட்சி கட்டில் இருக்கும் போது சதீஷ் கைது பற்றி சொல்லி அதற்கு பிறகு நிரஞ்சன் அவன் மேல் இருக்கும் சந்தர்ப்பத்தில் விசாரிக்க கார்த்திக் உடன் சொல்லி பற்றி மீனாட்சி பகிர்ந்து சொல்லியது மிகவும் அற்புதமாக இருந்தது.
பின்னர் கார்த்திக் போன் செய்து நிரஞ்சன் உடன் பேசி இருவருக்கும் எதிராக பின்னப்பட்ட சதிவலைக்குள் விசாரிக்க ரெடியா இருங்க சொல்லியது பார்க்கும் போது பிற்பகுதியில் பல திருப்பங்கள் நிறைந்து காணப்படும் என்று அறிய ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்

![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)