15-07-2025, 11:21 PM
(15-07-2025, 10:20 AM)intrested Wrote: இந்த மிருகம் கூட அவள் வாழ வேண்டுமா
கதை ரொம்ப யதார்த்தமாக இருந்தது.... ஆனால் இந்த பகுதி நெருடலை குடுத்தது , எனக்கும் இதே தான் தோன்றியது...
யதார்த்தமாற்ற கதையாக இருந்துயிருந்தால் பிரச்சினை இல்லை (நகதை தத்ரூபமாக உள்ளது) ஆனால் இப்ப இப்படி விலகி போவது நெருடலா இருக்கிறது

