15-07-2025, 05:50 PM
(This post was last modified: 15-07-2025, 05:52 PM by Kingtamil. Edited 1 time in total. Edited 1 time in total.)
வாசகர்கள் இதேபோல் தொடர்ந்து எனக்கு ஆதரவளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.. என் வேலைநேரம் போக மீதி நேரத்தில் நான் இந்தக் கதையை எழுதுகிறேன்.. நான் இதைப் பதிவிடும் சற்று நேரத்திற்கு முன்கூட ரேகாவைச் சந்தித்துவிட்டுதான் எழுதுகிறேன்.. அவளுடைய கணவருக்கு திடீர் உடல்நிலை சரியில்லாமல் போனதால் மிகுந்த மன அழுத்தத்தில் இருக்கிறாள்.. அவளைத் தேற்றவிட்டுதான் இதை எழுதிக் கொண்டிருக்கிறேன்..
நீங்கள் நினைக்கலாம்.. என்னடா இவன் கதையில் இருக்கும் ஒரு பாத்திரத்தை நேரில் இருப்பதுபோலவே சொல்கிறானே என்று.. ஆம் உண்மைதான் ரேகா ஒரு உண்மை நபர்தான்.. அவளுக்கும் எனக்கும் இரட்டை அர்த்தப் பேச்சுக்களும் கிண்டல்களும் சாதாரணமாகப் பேசும் அளவுக்கு நெருக்கம்தான்.. அதனால்தான் நான் இந்தக் கதைக்கு மட்டும் அடிக்கடி.அப்டேட் தருகிறேன். அந்த அளவுக்கு இந்தக் கதையில் நான் விருப்பம்கொண்டுவிட்டேன்.
என் மச்சினியின் காலேஜில் நடக்கப்போகும் சம்பவமும் உண்மையாக நடந்ததுதான்.. புதுகையில் இருக்கும் ஒரு பிரபலமான இன்ஞினியரிங் காலேஜில் நடந்த உண்மைச் சம்பவம்தான் அடுத்த அப்டேட்டில் வரும்.
இது முழுதும் கதையல்ல.. பாதி நிஜம் பாதி என் கற்பனை..
அடுத்த அப்டேட் வாசகர்களின் கருத்திடும் ஆர்வத்தைப் பொருத்து நாளை அல்லது மறுநாள்