15-07-2025, 07:50 AM
(15-07-2025, 01:17 AM)karthikhse12 Wrote: நண்பா உங்கள் கதை முழுவதும் படித்தேன் மிகவும் அருமையாக உள்ளது. அதிலும் தமிழ் வீட்டில் நடக்கும் காட்சிகள் விளக்கி வீட்டில் ஒரு பள்ளி படிக்கும் சிறுவன் போல் தமிழின் அம்மா நடத்துவதை சொல்லியது மிகவும் தத்ரூபமாக இருந்தது. பின்னர் செஸ் விளையாடும் போது தமிழன் அம்மா வந்து சத்தம் போடும் போது தமிழ் கண் அசைவில் புரிந்து தாமரை சென்று சொல்லியது மிகவும் தத்ரூபமாக இருந்தது.
பின்னர் சாப்பிடும் போது தமிழ் அப்பா யுனிவர்சிட்டி மதிப்பெண் பற்றி பாராட்டு போது தமிழின் அம்மா உதிர்க்கும் வார்த்தை கேட்டு தாமரை சாப்பிடாமல் ரூமிற்கு சென்று உடன் தமிழின் அப்பா கோவமாக அம்மா அடித்து பற்றி சொல்லியது மிகவும் நேர்த்தியாக எதார்த்தமாக இருந்தது.
நீங்கள் கதை தொடர்ந்து எழுத வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.. தமிழ்மேல் அவன் அம்மா இவ்வளவு கண்டிப்புடனும் ஒருவித வெறுப்புடனும் இருப்பதற்கு ஒரு காரணம் இருக்கிறது. அதைத் தனி பதிவாக எழுத திட்டமிட்டுள்ளேன்.. மற்றபடி Verbal abuse கேள்விப் பட்டிருக்கிறீர்களா..? அதுதான் தமிழுக்கும் நடந்துகொண்டுள்ளது.
இந்தக் கதை அதிக நாட்கள் தொடராது. விரைவில் இது முடிவுக்கு வரும்.. ஆனால் நீங்கள் எதிரிபார்த்ததை விட அதிக சுவாடசியங்களுடன் கதை சென்று முடியும். அன்புக்கு ஏங்கியவனுக்கு எதிர்பாராமல் கிடைக்கப்போகும் பாசத்தை காமத்துடன் கலந்து அனுபவிப்பதோடு கதை முடிவுக்கு வரும்.