15-07-2025, 07:10 AM
நண்பா மிகவும் அருமையான பதிவு அதிலும் கண்ணன் ஸ்கூல் வைத்து ரவி உடன் சுவேதா அறிமுகம் செய்து வைக்கும் செயல்கள் மூலம் கண்ணன் பயந்து போய் இருந்ததை சொல்லி அதற்கு பிறகு ரவி சகஜமாய் கேட்கவில்லை என்று சொல்லியது மிகவும் தத்ரூபமாக இருந்தது.
கண்ணன் அந்த மூன்று வாரம் வாழ்க்கை ரவி உடன் சொல்லுவது போல் இருந்தால் இந்த கதை கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.இது என் விருப்பம் மட்டுமே.
கண்ணன் அந்த மூன்று வாரம் வாழ்க்கை ரவி உடன் சொல்லுவது போல் இருந்தால் இந்த கதை கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.இது என் விருப்பம் மட்டுமே.