15-07-2025, 03:42 AM
(This post was last modified: 15-07-2025, 03:43 AM by karthikhse12. Edited 1 time in total. Edited 1 time in total.)
நண்பா மிகவும் அருமையான பதிவு அதிலும் நிரஞ்சன் மற்றும் மீனாட்சி ஆஸ்பத்திரி சென்று சதீஷ் உடல்நிலை பற்றி விசாரிக்க சென்று அங்கு தன் கணவர் நிரஞ்சன் எஸ்.பி என்று அறிமுக படுத்தி காட்சியில் சதீஷ் கொஞ்சம் தடுமாற்றம் ஏற்பட்டதை சொல்லியது மிகவும் எதிர்பாராத திருப்பமாக நன்றாக இருக்கிறது.
பின்னர் தன் நண்பன் கார்த்திக் உடன் சதீஷ் பற்றி சொல்லி விசாரிக்க சொல்லியது பார்க்கும் போது தன் ஒரு போலீஸ் அதிகாரி என்றும் தன் மனைவி உடன் இருக்கும் போது அவள் பிடித்த இன் சென்ஸ்ட் கணவன் போல் இருப்பதை சொல்லியது மிகவும் அற்புதமாக இருந்தது.
ஆஸ்பத்திரி சதீஷ் உடன் அப்பாவின் நண்பர் உரையாடல் போலீஸ் விசாரணை வந்தால் தன் உண்மை சொல்லிவிடுவேன் என்று சொல்லியது பார்க்கும் போது நிரஞ்சன் சந்தேகம் படுவதை சொல்லியது மிகவும் அற்புதமாக இருந்தது
நண்பா நிரஞ்சன் மற்றும் மீனாட்சி இடையில் பெட்ரூமில் நடக்கும் உரையாடல் இருவருக்கும் இடையில் நடக்கும் நிகழ்வு பக்கத்தில் பார்த்து போல் நன்றாக இருக்கிறது.

![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)