14-07-2025, 09:47 PM
இந்த பதிவில் ஒரு விடயம் தெளிவாய் தெரிகிறது, அது ரேவதி மனதில் போடும் கணக்கு. என்னதான் நிர்மல் ரேவதியை அரைகுறையாக பார்த்து, மனது சஞ்சலப்பட்டு அவள் மேல் ஆசை வந்து அவளை மடக்க திட்டம் தீட்டினாலும், நிர்மலை குழப்பி அவனே இவளிடம் வந்து இவளை அணுக வேண்டும் என்று ரேவதி கச்சிதமாக காய்யை நகத்துகிறாள். இவன் ஒரு அடி எடுத்து வைத்தால் அவள் மூன்று அடி எடுத்து வைக்கிறாள். அடுத்து, ரேவதிக்கு இப்படி ஃபளாஷ்பேக்குகள் நிறைய இருக்க, இது போன்று செண்பகத்துக்கு இருக்கிறதா? அதை அறிந்து கொள்ளவும் ஆர்வமாய் இருக்கிறது. நிர்மல் ரேவதியின் மேல் உள்ள மோகத்தினால் பரீட்ச்சையில் கோட்டை விட்டு விடுவானா ? கதை ஒரு சுவாரசியமான கட்டத்தில் இருக்கிறது. நேரம் கிடைக்கும் பொழுது அடுத்த பதிவை போடுங்கள் கதாசிரியரே. காத்திருக்கிறோம்....