14-07-2025, 07:16 PM
இது தான் நான் முதலில் சிந்தித்து வைத்திருந்த கதை. குறுங்கதையாகவே இதை எழுதிட நினைத்தேன். எனினும் எழுத எழுத புதிய யோசனைகள் சில புதிய அத்தியாயங்கள் சேர்ந்து வளர்ந்தது.
முடிவை நெருங்குகையில் கதையை தொடர்ந்து கொண்டு செல்லும் எண்ணமும் வந்தது. பின் அதற்கு ஏற்றார் போல் இறுதி பகுதியை மாற்றியும் நீட்டித்தும் கொண்டு சென்றேன்.
அடுத்து இரண்டாம் பாகம் விரைவில் இதே திரியில் தொடரும்... ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி.


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)