13-07-2025, 01:13 AM
நண்பா மிகவும் எதார்த்தமான பதிவு. நண்பா உங்கள் கதை முழுவதும் படித்தேன் மிகவும் அருமையாக இருந்தது. அதிலும் கதையின் உள்ள கதாபாத்திரம் விளக்கம் அளித்து அதற்கு ஏற்ப புகைப்படங்கள் மூலமாக சொல்லியது மிகவும் அற்புதமாக இருந்தது.
கதிர் தன் நண்பன் முதல் முதலாக வீட்டிற்கு படிக்க அழைத்து வந்து பெண்கள் உடன் பேசுவதற்கு கூச்சம் படுவன் என்று சொல்லி, அவன் தலைவலி என்று சொல்லி ஜானகி உடன் பழகி அவளின் உள்மனதில் ஆசை வளர்த்து சொல்லியது மிகவும் அற்புதமாக இருந்தது.
பின்னர் கதிர் மதியம் வீட்டிற்கு வரும் போது ஜானகி இருக்கும் கோளத்தை கண்டு அவன் மனதில் உண்டான கேள்விக்கு ரோஹித் அப்பா போன் செய்து பின்னர் வீட்டில் நடந்த நிகழ்வு நினைத்து சந்தேகம் அடைந்து சொல்லியது மிகவும் தத்ரூபமாக இருந்தது.
பின்னர் ஜானகி காய்ச்சல் என்று சொல்லி தன் நண்பன் ரோஹித் தங்க வைக்க செய்யும் செயல்கள் மிகவும் எதார்த்தமாக இருந்தது. மெடிக்கல் மாத்திரை வாங்கி தன் சோஷியல் நெட்வொர்க்கிங் கதிர் வீட்டில் பெட்ரூமில் இருக்கும் படுக்கை பகிர்ந்து கொண்டு பின்னர் பெண்கள் போடும் டிரஸ் போட்டு இன்னைக்கு உங்களுக்கு வேலை இல்லை என ரோஹித் செய்யும் செயல்கள் கதிர் இருக்கும் சந்தேகத்தை பற்றி சொல்லியது பார்க்கும் போது அடுத்த பதிவு எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
நண்பா உங்கள் கதையின் எழுத்து நடையில் நன்றாக இருக்கிறது. தொடர்ந்து கதை எழுத வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.