12-07-2025, 02:14 AM
நண்பா மிகவும் அருமையான பதிவு. அதிலும் சுந்தரி மற்றும் அசோக் இடையில் நடக்கும் உரையாடல் இப்படி ஒரு திருப்பத்தை கதையில் ஏற்படுத்தும் என்று நினைக்கவில்லை. இதில் அசோக் முந்தைய பகுதியில் ஸ்கூல் செல்லவில்லை என்று சொல்லி அதற்கான காரணத்தை விளக்கி சொல்லியது மிகவும் அற்புதமாக இருந்தது.
அடுத்து சுந்தரி மற்றும் அசோக் ஆட்டம் வேற லெவல் இருக்கு என்று அறிய ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்
அடுத்து சுந்தரி மற்றும் அசோக் ஆட்டம் வேற லெவல் இருக்கு என்று அறிய ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்