11-07-2025, 02:09 AM
நண்பா மிகவும் அருமையான பதிவு அதிலும் சாம் குறிப்பாக தமன்னா மற்றும் பல்லவி கணவனுக்கு ஒரு சந்தர்ப்பத்தில் இருக்கும் போது அவர்களுடன் பேசி தன்னால் முடிந்த உதவிகளை செய்கிறேன் என்று வாக்குறுதி கொடுத்து ஒரு மனிதன் எந்தவொரு இக்கட்டான சூழ்நிலையிலும் அவர்களுக்கு ஆதரவாக இருப்பதை சொல்லியது மிகவும் தத்ரூபமாக இருந்தது.
தமன்னா வீட்டிற்கு விட்டு வந்து அனுஷ்கா போன் செய்து நன்றி தெரிவித்து அதற்கு சாம் முத்தம் கேட்டு பெற்றுக் கொண்டாதை சொல்லியது மிகவும் அற்புதமாக இருந்தது.
பின்னர் பல்லவி கணவர் யோகேஷ் செய்த உதவியால் சாம் அவருடன் ஃப்ராண்ட் ஆகி பல்லவி வீட்டிற்கு வந்ததை பார்க்கும் போது சாம் அடுத்த ஆட்டம் வேற லெவல் இருக்கு என்று அறிய ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்

![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)