10-07-2025, 02:05 PM
இன்னும் படிக்கவில்லை இருந்தாலும் இந்த அப்டேட் இந்த வருடத்திற்கு போதுமானதாக இருக்கும் என்று நினைக்கிறேன் நீங்கள் அடுத்த வருடம் அப்டேட் கொடுத்தாலும் அதுவரையும் காத்திருக்கும் அளவுக்கு ஹெவியாக இருக்கும் என்று நினைக்கிறேன் அப்டேட் தந்ததற்கு நன்றி