10-07-2025, 12:21 PM
டெய்லி இங்க வந்து பாத்துட்டு போவேன் இந்த கதைக்கு புதுசா ஏதும் அப்டேட் வந்து இருக்கான்னு, இந்த கதைக்கு கமெண்ட் பன்னவே அக்கவுண்ட் ஆரம்பித்தேன். நீங்க ஒரு வருஷம் கேப் விட்டத பாத்தா , நான் அக்கவுண்ட் ஆரம்பிச்ச நேரத்துல கதைய கை விட்டீங்க போலன்னு இருந்தேன். எனக்கு பிடிச்ச எல்லா கதையுமே இங்க பாதில தான் இருக்கு( ஒரு சிலது தவிர). மீண்டும் வந்ததுக்கு நன்றி நண்பா.