09-07-2025, 09:32 PM
காண்பது கனவா நிஜமா என்று தெரியவில்லை. கதாசிரியரின் புதிய பதிவுகள் இருப்பதை பார்த்தது சற்று அதிர்ச்சியே!!! இப்போது தான் புதிய பதிவுகளை ஆர அமர படித்து அடிக்க போகிறேன். படித்து விட்டு என் பிண்ணூட்டங்களை பதிவு செய்கிறேன். நீங்கள் திரும்பியது மிக்க மகிழ்ச்சி. என்னை போன்று பல பேர் ஏக்கத்தோடு இக்கதையின் தொடர்ச்சிகாக காத்து இருந்தார்கள். என்னைப்போலவே அவர்களும் அதிர்ச்சி அடைந்து இருப்பார்கள். அவர்களின் பிண்ணூட்டங்களையும் காண ஆவலாய் இருக்கிறேன். நீங்கள் திரும்பியதற்கு மிக்க நன்றி!!!