07-07-2025, 11:51 PM
கம்மெண்ட்ஸ் போட்ட அனைவருக்கும் என் நன்றிகள். இந்த வாரம் மற்ற வேலைகள் இருந்ததால் எனக்கு கதை எழுத அதிக நேரம் கிடைக்கவில்லை. கிடைத்த கொஞ்ச நேரத்தில் முடிந்த அளவு எழுதி இருக்கேன். செந்தில் பார்வையில் இந்த பாகத்தை இரண்டு அப்டேட்ஸ் மட்டும் போடா இருந்தேன். அனால் இப்போது என்னால் அதை மூன்று அப்டேட்ச்சாக பிரிக்க வேண்டும். இரண்டு அப்டேட்ஸில் முடிக்கணும் என்று நான் அவசரபட்டாள் இந்த பாகத்துக்கு ஜஸ்டிஸ் செய்ய முடியாது. செந்தில் பார்வையின் பார்ட் டூ நாளைக்கு போடா முடியும் என்று நினைக்கிறேன். இன்னும் கொஞ்சம் எழுத வேண்டியதாக இருக்கு. Hope you would be patient and bear with me.