07-07-2025, 10:36 PM
பகுதி -43 தொடர்ச்சி
எல்லோரும் விக்கித்து போய் நின்றார்கள் ..என்ன இது புது ..பிரச்சனையா ?இல்ல பிரச்சனைக்கு முடிவு வந்ததா ....? சந்தோசப் படுவதா ..?இல்லை பிரச்சனை வளருமா ஒன்னும் புரியலே கடவுளே..!குமாரும் ,காயத்ரியும் ஒருவரை ஒருவர் பார்த்து என்னது இது என்பது போல ஜாடையாக கேட்க ..
மறுபடியும் Annie.தான் குழப்பத்தை கலைக்க .."சரி ..அவர் சொன்னதை போல இப்போ செய்வோம் ..சியாமா நீ அப்பாவிடம் கூப்பிட்டு சொல்லு ..அவசரம் அவர்களின் ஆட்கள் அங்க போகிற போறாங்க ...."
உண்மைதான் ,சியாமா உடனே அப்பாவுக்கு போன் பண்ணி ,,விஷயத்தை சொல்ல ,,,
"ம்ம்ம் அப்படியா .."கொஞ்ச நேரம் யோசித்து விட்டு "சரிடா ..அதுவும் சரிதான்" அவர்களை வரசொல்லிட்றேன், எல்லாம் காலையில் பார்த்து கொள்ளலாம் ..எதுக்கும் பயப்படாம இருங்க, எதுன்னாலும் பாத்துக்கலாம். "சரிடா"" ன்னு சொல்லிட்டு கட் பண்ண .மறுபடியும் எல்லோருக்கும் ஒரு தெளிவு, சிதம்பரம் சொன்னது போல எது வந்தாலும் பாத்துக்கலாம் ன்னு ,பயம் ,குழப்பம் நீங்க, படுக்க ஆயத்தமானார்கள்.
அடுத்த பகுதி அடுத்த பக்கத்தில்