07-07-2025, 07:09 PM
(This post was last modified: 18-09-2025, 01:29 PM by Msiva03021985. Edited 5 times in total. Edited 5 times in total.)
மீனாட்சி : (26 வயசு )மா இப்ப எனக்கு இந்த கல்யாணம் வேண்டாமா.. நான் நிறைய சாதிக்கணும்
சுதா : (39 வயசு ) ஏய் என்னடி நெனச்சுக்கிட்டு இருக்கிற.. வயசு உனக்கு குறைஞ்சிட்டா போகுது. கல்யாணம் முடிஞ்ச பிறகு சாதிக்கலாம்
மீனாட்சி: மா சொன்னா புரிஞ்சுக்கவே மாட்டியாமா.. எனக்கு இப்ப கல்யாணம் வேண்டாம் ப்ளீஸ்மா..
சுதா : இங்க பாருடி ஏற்கனவே உங்க அப்பாக்கு உடம்பு சரி இல்லை.. நீ கல்யாணத்துக்கு சம்மதிக்கல அப்படின்னு தெரிஞ்சா அவருக்கு கூட கொஞ்சம் உடம்பு சரியில்லாமல் ஆயிடும்.. புரிஞ்சுக்கோடி
மீனாட்சி : இத ஒன்னு சொல்லியே எண்ணிய சம்மதிக்க வச்சிருங்க.. என்னமோ செஞ்சு தொலைங்க..
சுதா : நேராக கணவன் இருக்கும் ரூமுக்குள் சென்றாள்.. ஏங்க உங்க பொண்ணு என்னங்க இப்படி இருக்குறா.. கல்யாணத்துக்கு சம்மதிக்கவே இல்ல.. உங்கள வச்சு தான் சம்மதிக்க வச்சிருக்கேன்
சக்திவேல் : அதெல்லாம் என் பொண்ணு கெட்டிக்கார்டி.. நீயே பாரு எப்படி சந்தோசமா வாழ்றான்னு.. அவள பத்தி கவலைப்படாம போய் தூங்குடி..
மீனாட்சி : ஏய் நான் எவ்வளவோ சொல்லிப் பார்த்தேன் டி.. அம்மாவும் அப்பாவும் கேக்கலடி.. வேற வழியே இல்லாம ஒத்துக்கிட்டேன்
லதா : எனக்கு கல்யாணம் ஆகலையேன்னு வருத்தத்துல இருக்கேன்.. நீ என்னடான்னா இப்படி இருக்கிற.. கல்யாணம் பண்ணி ஒரு நல்ல வாழ்க்கை வாழுடி
மீனாட்சி : உன் கிட்ட போய் சொன்னேன் பாரு.. லைடி சனியனே.. என்று போனை வைத்தால்.. கொஞ்ச நேரம் யோசித்து விட்டு.. சரி நம்ம அவருக்கே போன் போட்டு பேசுவோம்.. என்று வருங்கால கணவன்.. நிரஞ்சன் போன் போட்டால்..
நிரஞ்சன் : ஹலோ சொல்லுங்க யாரு
மீனாட்சி : ஹலோ நான் மீனாட்சி பேசுறேன்.. என்ன எங்க அப்பா அம்மா கிட்ட என் நம்பர் வாங்கிட்டு போனீங்க இல்ல.. என் பெயர் சேவ் பண்ணலையா..
நிரஞ்சன் : சாரி நீங்களா.. நான் நம்பர் வாங்கல ஏன் அப்பா அம்மா தான் நம்பர் வாங்குறாங்க.. இன்னும் அவங்க என்கிட்ட தரவே இல்ல.. அதான் சொல்லுங்க என்ன திடீர்னு போன் போட்டு இருக்கீங்க
மீனாட்சி : ஏன் நான் போன் போட கூடாதா.. இல்ல எனக்கு அந்த ரைட்ஸ் இல்லையா
நிரஞ்சன் : ஐயோ.. நான் அப்படி சொல்லலங்க.. சரி என்னன்னு சொல்லுங்க எதுக்கு போன் போட்டீங்க..
மீனாட்சி : உங்களுக்கு என்னைய பிடிச்சிருக்கா..
நிரஞ்சன் : என்ன இப்ப போய் கேக்குறீங்க.. நமக்கு நிச்சயதார்த்தம் முடிஞ்சு ரெண்டு மாசம் ஆகுது.. பிடிக்காமலையா கல்யாண வேலைகள் மும்முறமா நடக்குது
மீனாட்சி : இது நான் கேட்ட கேள்விக்கு பதில் இல்லையே.. உங்களுக்கு என்னைய பிடிச்சிருக்கா இல்லையா..
நிரஞ்சன் : புடிச்சிருக்கு புடிச்சிருக்கு.. சரி அதே கேள்வியை உங்ககிட்ட நான் கேட்கிறேன்.. என்னைய உங்களுக்கு புடிச்சிருக்கா..
மீனாட்சி : இப்ப ஒரு கேள்வி கேட்பேன் அதுக்கு என்ன பதில் வருதோ.. அத வச்சு நீங்க கேட்ட கேள்விக்கு பதில் சொல்றேன்.. சரி இப்ப நமக்கு கல்யாணம் முடிஞ்ச பிறகு.... நான் இன்னமும் படிக்க ஆசைப்படுகிறேன்.. அப்புறம் நிறைய சாதிக்க போறேன் அதுக்கு நீங்க எனக்கு உதவி செய்வீங்களா.. எனக்கு பக்க பலமா இருப்பீங்களா.. அப்படி இல்லன்னா வீட்டு வேலைகள் செஞ்சுகிட்டு தான் இருக்கணும்னு நினைப்பீங்களா
நிரஞ்சன் : நான் என்னைக்குமே உங்களுக்கு பக்கபலமா இருப்பேன்.. பெண்கள் நிறைய விஷயத்துல சாதிக்கணும்னு நினைக்கிறவன் நான்.. அதனால உங்களுக்கு என்ன சப்போர்ட் வேணாலும் நான் கூடவே நிப்பேன்.. போதுமா இப்ப சொல்லுங்க என்னைய உங்களுக்கு பிடிச்சிருக்கா..
மீனாட்சி : சரி நான் கேட்டதுக்கு பதில் சொல்லிட்டீங்க.. கல்யாணத்துக்கு அப்புறம் இதே மாதிரி இருப்பீங்களா அதற்கு உத்தரவாதம் கொடுக்க முடியுமா..
நிரஞ்சன் : இந்த உலகத்துல எனக்கு முதல்ல பிடிக்கிறது.. அம்மா அப்பா மேல தான்.. அவங்க ரெண்டு பேரும் எனக்கு உசுரு.. அவங்களுக்கு நிகரா உங்கள வச்சு பாப்பேன்.. அவங்க மேல சத்தியம் பண்ணி சொல்றேன்.. உங்களுக்கு நான் சப்போட்டா இருப்பேன்..
மீனாட்சி : தேங்க்ஸ் அண்ட் உங்கள பிடிச்சிருக்கு.. எனக்கு இவ்வளவு சப்போர்ட் பண்ற ஆள் கூட வாழப் போறேன்னு எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு.. சீக்கிரம் கல்யாணம் முடியாதா அப்படின்னு தோணுது
நிரஞ்சன் : தேங்க்ஸ் என்னைய புடிச்சிருக்குன்னு சொன்னதுக்கு.. அப்புறம் ஒரே ஒரு கேள்வி கேட்டா கோபப்படக்கூடாது..
மீனாட்சி : சொல்லுங்க என்ன விஷயம்
நிரஞ்சன் : இது பொதுவான கேள்விதான்.. இப்ப உள்ள பெண்கள் எல்லாமே காதலிக்கிறார்கள் அதே மாதிரி உங்களுக்கு ஏதாவது
மீனாட்சி : ஹலோ ஹலோ இதுல என்ன தயக்கம் இருக்கு.. தைரியமா கேளுங்க.. நான் இதுவரைக்கும் யாரையும் காதலிக்கல.. நான் காதலிக்கிற மாதிரி யாரும் எனக்கு கிடைக்கல.. நான் உங்களுக்கு பிரஸ் பீஸ் தான்
நிரஞ்சன் : உங்களுக்கு பிடிச்ச மாதிரி நான் இருந்தா என்னைய காதலிப்பீங்களா..
மீனாட்சி : என்னுடைய முதல் கேள்விக்கு நல்ல பதில் சொல்லி என் மனச கொஞ்சம் இம்ப்ரஸ் பண்ணிட்டீங்க.. கல்யாண வரைக்கும் உங்க கிட்ட பேசி பழகுறேன்.. என் மனசுக்கு பிடிச்ச மாதிரி இருந்தா நான் உங்ககிட்ட என் காதலை சொல்றேன்.. அதே மாதிரி நானும் உங்க மனசுக்கு பிடிச்ச மாதிரி இருந்தா உங்க காதல என்கிட்ட சொல்லுங்க.. ஓகேவா..
நிரஞ்சன் : ஹ்ம்ம்ம் நம்ம ரெண்டு பேரும் சந்தோசமா வாழ்வோம்.. நம்ம ரெண்டு பேருக்கும் இடையில யாருமே வராமல் சந்தோஷமா இருப்போம்
மீனாட்சி : நம்ம ரெண்டு பேருக்கும் இடையில ஒரு ஆள் கண்டிப்பா வருவாங்க
நிரஞ்சன் : ஒரு நிமிடம் அதிர்ந்து போனான்.. கல்யாணத்துக்கு அப்புறம் ஏதாவது கள்ளக்காதல் வந்துருமோ.. ச்ச ச்ச அப்படி எல்லாம் இருக்காது.. என்ன திடீர்னு இப்படி சொல்லிட்டீங்க யாரு நீ ஒரு பெரிய விஷயம் இடையில் வருவாங்க
மீனாட்சி : நீங்க உண்மையிலேயே டியூப் லைட் தான்.. நம்ம ரெண்டு பேரும் கணவன் மனைவியா வாழ்ந்துட்டோம்.. அப்புறம் நமக்கு இடையில ஒருத்தங்க கண்டிப்பா வருவாங்க அது யாருன்னு இன்னமும் தெரியலையா.. மக்கு மக்கு போய் உங்க அப்பா அம்மா கிட்ட கேளுங்க அவங்க சொல்லுவாங்க.. பாய் சொல்லிவிட்டு உதட்டுக்குள் சிரித்து விட்டு போனை வைத்தாள்..
நிரஞ்சன் : யாரா இருக்கும்.. சரி காலையில போய் அம்மாகிட்ட கேப்போம் அவங்க பதில் சொல்லுவாங்க.. என்ன சார் சொல்றீங்க எனக்கு சரி என்னனு தான் யோசிப்போமே என்று நினைத்துக் கொண்டு தூங்கினான்..

![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)