07-07-2025, 01:34 PM
(05-07-2025, 09:43 PM)karthikhse12 Wrote: நண்பா மிகவும் அருமையான பதிவு அதிலும் வினு மற்றும் சகோ எந்தவொரு எதார்த்தம் மாறாமல் இயல்பாக கொண்டு சென்று மீனா உடன் நடக்கும் இந்த மிரட்டல் நாடகத்தை உங்கள் எழுத்துக்கள் மூலமாக அப்படியே நிஜத்தில் நேரில் பார்த்து போல் நன்றாக இருக்கிறது.
பின்னர் சகோ தன் வில்லத்தனம் எந்தவொரு எதார்த்தம் மாறாமல் மீனா உடன் நடக்கும் போது அவனின் உணர்ச்சி தூண்டப்பட்டு இருப்பதை சொல்லியது மிகவும் தத்ரூபமாக இருந்தது. வினு இப்போது கள்ளக்காதலன் உடன் விசாரிக்க அவன் எவ்வளவு மோசமாக தன்னை நம்பி வந்த பெண்ணை ஏமாற்றி என்னென்ன செய்தான் என்று சொல்லியது மிகவும் நேர்த்தியாக இருந்தது.
நண்பா இந்த பதிவு இப்படியொரு த்ரில்லர் எழுத்து நடையில் நன்றாக இருக்கிறது.
நன்றி நண்பா.. மகிழ்ச்சி..


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)