05-07-2025, 11:27 PM
கதையின் சுவாரசியம் கூடிக்கொண்டே போகிறது. கடந்த பதிவில் ஐசுவின் ரீ எண்ட்ரி. இப்போது லலிதாவின் ரீ எண்ட்ரி! அருமை!!
சில நேரங்களில் இந்தக் கதை மாங்க் டெவிலின் 'என்ன நடக்குது இந்த வீட்டில்' கதையை நியாபகப்படுத்திவிடுகிறது.