05-07-2025, 12:11 PM
(30-06-2025, 12:45 AM)karthikhse12 Wrote: நண்பா மிகவும் அருமையான பதிவு அதிலும் நிவேதா செய்யும் செயல்கள் குமார் அம்மா கேட்டு அதற்கு நிவேதா பதில் குமார் கோவமாக பேசி பின்னர் குமார் மற்றும் நிவேதா உரையாடல் இருவருக்கும் இணைந்து செய்த துரோகத்தை அம்மா கேட்டு வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றது மிகவும் நன்றாக இருந்தது. அதன் பிறகு குமார் தன் நண்பன் செய்த துரோகத்தை நினைத்து தற்கொலை செய்து கொண்டார் என்று சொல்லியது பார்க்கும் போது முற்பகல் செய்த வினைகள் பிற்பகுதியில் தனக்கு வரும் என்று சொல்லியது மிகவும் அற்புதமாக இருந்ததுநேரம் செலவழித்து பெரிய கருத்தை தெரிவித்த உங்களுக்கு என்னுடைய நன்றிகள் நண்பா
(30-06-2025, 07:46 AM)omprakash_71 Wrote: Semma Interesting and Beautiful Update Nanba Superரொம்ப ரொம்ப நன்றி நண்பா
(05-07-2025, 09:15 AM)fuckandforget Wrote: Super updateதேங்க்ஸ்
(05-07-2025, 11:49 AM)Babyhot Wrote: கெடுவான் கேடு நினைப்பான் என்பது குமார் விஷயத்தில் நடந்து விட்டது.
நிவேதா அடுத்து என்ன செய்யப் போகிறாள் யார் மூலம் அவளுக்கு எய்ட்ஸ் வந்தது நண்பா
அடுத்த பதிவில் உங்களுக்கான விடை கிடைக்கும் நண்பா.. எழுதிக் கொண்டு இருக்கிறேன் இன்னும் இரண்டு நாட்களில் அப்டேட் வந்துவிடும்.. அது கிளைமாக்ஸ்


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)