05-07-2025, 08:02 AM
முதல் மனைவி வரவால் மன உளைச்சலுக்கு ஆளாகி, ஆபிஸில் அரைகுறையாக வேலை ஓட, அந்த வடக்கன்ஸ் பற்றி கொஞ்சம் விவரம் வந்தது. சாப்பிடாமல் வீட்டில் போக, தாயாக இருக்கும் அக்கா தங்கை அவனை போட்டு வாங்கி எல்லோரும் சாப்பிட்டு முடித்தது நல்ல விசயம். நம்ம கீதுகுட்டி செம ஸார்ப்பு, நாங்க ரெண்டு கண்ணுனா எங்கம்மா மூக்கா, ஶ்ரீனி பொண்டாட்டி வாயா? அவன் பெரியம்மா என்னனு சொல்வ? என செம காட்டு காட்டு விட்டாள்
செந்தில் வேலை மற்றும் அவன் கண் இல்லா அம்மாக்கு ஒரு கேர்டேக்கர் எனவும், மாமனார் அத்திம்பேர் மற்றும் ஶ்ரீனி பற்றி ஸ்டேடஸ் கேட்கிறான் அருண். கடைசியில் இரவு அக்கா தங்கை இருவரையும் கூட்டி பெட்ரூம் போகிறான் உறங்க - உறங்க மட்டும் தானா?
கதைக்கு சம்பந்தம் இல்லா ஒரு சின்ன விசயம். உண்மையிலே இம்போர்டட் ஆப்பிள்ள தான் வேக்ஸ் கோட்டிங் இருக்கும் (முக்கியமா வாஸிங்டன் ஆப்பிள்களில்) வரும் வழியில் கெடாமல் இருக்கவும், பழபழ என தெரியவும், உராய்வில் சேதம் ஆகாமல் இருக்கவும் அவ்வாறு செய்ய படுகிறது. மற்றபடி கதை சூப்பர், ப்ளீஸ் கண்டீனூ நண்பா

இங்கே என் முதல் முயற்சி
மில்க் ஜான்ஸன் எழுதிய என்னங்க! உங்க அப்பா மோசம்! அவரால நான் 10 மாசம்! கதையில் என் அப்டேட் (Last 09 March 2025 Night)