04-07-2025, 10:58 PM
அனைவரும் செல்ல நான் மட்டும் ஆபிஸ் அறையில் வெகுநேரம் இருந்தேன்
செந்திலும் ஸ்ரீநாத்தும் கும்பகோணம் சென்றனர் அங்கே வரவேண்டிய ஆர்டர் மற்றும் செக் ஆகிவற்றை
வாங்கிக்கொண்டு அப்படியே சிதம்பர ஆர்ட்டரையும் பேசிமுடிக்க சொல்லி அனுப்பினேன் எல்லாவற்றையும் போனில்
சொல்லி முடித்து அவர்களை அனுப்புகிற விஷயத்தையும் அங்கே சொல்லிவிட்டேன் என்னால் இப்போதிருக்கும்
சூழலில் ஊருக்கெல்லாம் செல்ல முடியவில்லை அதனாலே செந்திலையும் ஸ்ரீநாத்தையும் அனுப்பினேன்
எனக்கு என் தாய் தந்தையின் நினைப்பு வர அவர்கள் எனக்காக பட்ட கஷ்டம் என்னை வளர்க்க அவரகள் காட்டிய
சிரத்தை எல்லாம் என் கண் முன் வந்து போனது இதற்கிடையில் கீதாவும் நித்யாவும் என்னை சாப்பிட வரவில்லையா
என்று மீண்டும் மீண்டும் போனில் கேட்க நான் இங்கேயே சாப்பிட்டுவிட்டேன் வர லேட்டா ஆகும் என்று பொய்
சொன்னேன் தனிமையில் இருப்பதே எனக்கு நன்றாக இருந்தது எனக்கு அகிலா செய்த துரோகம் என்றால் நான் அவள்
பேச்சை கேட்டு என் தாய் தந்தைக்கு செய்ததும் துரோகம் தான்
அதன் பாவம் என்னை வந்து சேரும் என்று எனக்கு தெரியும் இருந்தும் அது என்னை மட்டுமே பாதித்தால் சரி
கீதாவுக்கோ அல்லாதது அவள் குடும்பத்துக்கோ இல்லை பிறக்கும் குழந்தைகளுக்கோ அது வந்து சேராமல் இருந்தால்
சரி கடவுளே என்று கடவுளை வேண்டினேன் இப்படியே இருக்க உள்ளே மெதுவாக கதவை தட்டிக்கொண்டு உமேஷ்
வந்தான் அவன் என்னை பார்த்து
உமேஷ் : சார் காபி டி எதாவது வாங்கி வரவா சார்
என்று கேட்க எனக்கும் ஒரு காபி குடித்தால் நன்றாக இருக்கும் என்று அவனை வாங்கி வர சொன்னேன் நான்
அப்படியே சேரில் உக்காந்திருக்க கொஞ்சநேரத்தில் உமேஷ் காபியுடன் வந்தான் அவன் என் முகம் ஒரு மாதிரியாக
இருப்பதாய் பார்த்து தயங்கி தயங்கி
உமேஷ் : சாரி சார் உங்க பாஸ் டல்லா இருக்கு எதாவது சாப்பிட வாங்கி வரவா
என்று கேட்க நான் வேண்டாம் என்று சொல்லி அவனை அங்கே இருக்க சொல்லி அவனுக்கும் ஒரு கப் காபி கொடுத்து
குடிக்க சொல்ல அவன் வேண்டாம் என்று மறுத்தான்
எனக்கு காபி ஒரு சிப் உள்ளே செல்ல ஒரு வகையில் உற்சாகம் ஆனது என் கவலை கொஞ்சம் மறைய
நான் : எப்படி தமிழ் இவளவு சீக்கிரத்துல நல்ல பேசுற ஸ்ரீநாத்தும் கத்துடாணா
என்று கேட்க
உமேஷ் : ம்ம் அவனும் கத்துக்காட்டான் சார் எல்லாம் நம்ம அய்யாவும் சுந்தர் சாரும் தான் கத்துக்கொடுத்தாங்க
நான்: ம்ம் அப்புறம் எப்போ ஊருக்கு போகணும் நீங்க
உமேஷ் : அடுத்த மாசம் சார்
நான்: ம்ம் வீட்ல குழந்தை wife கிட்ட எல்லாம் பேசுனீங்களா எப்படி இருக்காங்க
உமேஷ் : எல்லாம் நல்ல இருக்காங்க சார்
நான்: சரி நீ போ
உமேஷ் : ஓகே சார் இப்போ தான் நீங்க பாக்க நல்லா இருக்கீங்க
என்று சொல்லி அவன் செல்ல எனக்கு சிரிப்பு வந்தது ஒரு வழியாக ஏழு மணிக்கு வீட்டுக்கு சென்றேன் அங்கே கீதாவும்
நித்யாவும் டிவி பார்த்துக்கொண்டிருந்தனர் வீட்டில் அவர்கள் இருவர் மட்டுமே இருந்தனர் நான் உள்ளே செல்ல
இருவருமே பதட்டத்துடன் என்ன பார்த்தனர்
கீதா: என்னங்க சாப்பிட வரவே இல்லே
நான்: இல்ல அங்கேயே சாப்பிட்டேன்
நித்யா :நீங்க சாப்பிட்டிருக்க மாடீங்கனு இங்க இவ சாப்பிடவே இல்ல
நான்: ஏய் நான் தான் சாப்பிட்டுக்குறேன்னு சொல்லிட்டேன்ல அப்புறம் ஏன் சாப்பிடல அதுவும் வயித்துல புள்ளைய
வெச்சுகிட்டு
கீதா; ஹலோ நாங்க மட்டுமா மேடமும் தான் சாப்பிடல
என்று நித்யாவை பார்த்து சொல்ல எனக்கு கோவம் வந்தது
நான்;என்னப்பா ரெண்டு பெரும் இப்படி பண்ணுறீங்க ரெண்டு புள்ளைதாசீ பொம்பளைங்களும் இப்படி சாப்பிடாம
இருந்தா என்ன அவுரது
எனறு சொல்லி வேகமாக உள்ளே போக அவர்கள் இருவரும் என்னை தடுக்க நான் அதை காதில் வாங்காமல் சமயல்
அறையில் ஒரு plate எடுத்து சாதம் போட்டேன் சாம்பார் மற்றும் கூட்டு ஆகியவற்றை போட்டுகொண்டு மீண்டும்
ஹால பக்கம் வந்தேன் இருவரும் என்னை பார்க்க நான் சாதத்தை பிசைந்து ஒரு வாய் கீதாவுக்கு ஊட்டினேன் அவள்
என்னை பார்த்துக்கொண்டே வாயில் வாங்கிகொண்டாள் பின்னர் ஒரு வாய் நித்யாவுக்கு ஊட்டினேன் அவளும்
வாங்கிகொண்டாள் நித்யாவின் கண் கலங்க நான் அவளை சும்மா இருக்க சொல்லி மாத்தி மாத்தி இரு
பெண்களுக்கும் ஊட்ட நித்யா தட்டில் கை வைத்து அவள் ஒரு உருண்டை சாதத்தை எனக்கு ஊட்டினாள் நானும்
வாங்கிக்கொள்ள கீதாவும் தன பங்குக்கு ஊட்டி விட்டால் இப்படியே மூவரும் சாப்பிட்டோம் நித்யா மீண்டும் கிட்சேன்
சென்று மீண்டும் சத்தம் சாம்பார் கூட்டு போட்டு எடுத்து வந்து எனக்கும் கீதாவுக்கு ஊட்டினாள் கீதாவும் எனக்கும்
நித்யாவுக்கும் ஊட்டினாள் இப்படியே நாங்கள் மூவரும் மூன்றுமுறை சாதம் போட்டு கொண்டு வந்து சாப்பிட்டோம்
மூவருமே பசியோடு இருப்பது அப்போது புரிந்தது
கீதா: பிராடு மாமா சாப்ட்டேனு சொல்லிட்டு பாரு இப்படி பசியோடு சாப்பிட்டதை
என்று சொல்லி சிரிக்க நித்யாவும் நானும் அவள் கூட அமர நான் தட்டை எடுத்துக்கொண்டு போய் கழுவ நித்யா
என்னை தடுக்க நான் அவளை கீதாவுடன் உக்காந்து டிவி பாக்க சொல்லி விட்டு போய் தட்டை கழுவி பின் அங்கே
இருந்த ஆப்பிள் பழத்தை எடுத்து வந்தேன்
கீதா அதை பார்த்துவிட்டு
கீதா: டேய் அப்டியே கத்தி எடுத்துவா கேட் பண்ணி சாப்பிடலாம்
நான்: கேட் பண்ணி சாப்பிட்ட அதுல சத்து இல்ல அப்படியே சாப்பிடணும்
கீதா: டேய் அதுல மெழுகு இருக்கும் அட்லீஸ்ட தோலை சீவி சாப்பிடலாம்
நான் : ஏய் இது இம்போர்ட்டட் ஒன்னும் மெழுகு இருக்காது சும்மா சாப்பிடலாம்
என்று சொல்லி அதை எடுத்து வந்து நித்யாவின் வாய் அருகே கொண்டு சென்று
நான்: ம்ம் ஒரு கடி கடி
நித்யா வேகத்துடன் இல்ல அவளே சாப்பிடட்டும்
நான் : ஏய் ரெண்டு பேருமே எனக்கு ரெண்டு கண்ணு மாதிரித்தான் ம்ம்ம் சாப்பிடு
உடனே
கீதா :இதோடா ரெண்டு கண்ணாமே அப்போ எங்க அம்மா மூக்கா ப்ரியா வாயா அப்பரும் ஸ்ரீனி பெரியம்மா
என்னவாம்
என்று சொல்ல நித்யா ஒன்னும் புரியாமல் பார்க்க
நான் : அட தெரியாம சொல்லிட்டேன் மா ம்ம் சாப்பிடு
என்று அதை கீதாவின் வாயில் வைக்க அவள் ஒரு கடி கடிக்க பின் அடுத்த பகுதியை நித்யாவின் வாயில் வைக்க
அவள் ஒரு கடி கடிக்க மீண்டும் கீதா அப்புறம் நித்யா என்று அந்த பலம் முக்கால் வாசி இருவரும் சாப்பிட மீதம் இருந்த
கொஞ்சத்தை நான் சாப்பிட்டேன் ஒரு வழியாக அவர்களுக்கு சாப்பாடு ஊட்டி நானும் சாப்பிட்டு பின்னர் ஸ்ரீனி
ப்ரியாவிடம் போனில் பேசினேன் அங்கே கேரளாவில் தங்கிவிட்டதாகவும் வசதியாக இருப்பதாகவும் நாளை ட்ரீட்
மென்ட் தொடங்க போவதாகவும் சொல்ல நான் அடுத்து சுந்தருக்கு போன் பண்ணி அவர்கள் அங்கே போய்
சேந்தாச்சா என்று கேட்டு அடுத்து அவர்கள் எங்க போக வேண்டும் எங்கே அகிலாவுக்கு வீடு பார்ப்பது என்றெல்லாம்
கேட்டு விட்டு அவர்களை பத்திரமா வர சொல்லிவிட்டு அடுத்ததாக செந்திலிடம் போன் பண்ணி செக்
வாங்கிவிட்டதாக அவன் சொல்ல அடுத்து சிதம்பரம் போய் கொண்டு இருப்பதாக சொல்ல நான் அடுத்து செந்திலின்
அம்மாவை பார்த்துக்கொள்ள ஒரு பெண்மணியை அங்கே தங்க வைத்திருந்தேன் அவர்களிடமும் போன் செய்து
விசாரித்துவிட்டு சரியாக ஒன்பது மணிக்கு படுக்க செல்ல அங்கே பெட் ரூமில் கீதா படுத்திருக்க நித்யா ஹால் பக்கம்
படுக்க செல்ல நான் அவளையும் பெட் ரூம் வர சொல்ல மறுத்தால் ஆனால் நானும் கீதாவும் அவளை வற்புறுத்தி
உள்ளே வர சொல்லி படுக்க மூன்று பெரும் ஒரே படுக்கையில் படுத்தோம்