04-07-2025, 01:01 PM
(04-07-2025, 06:18 AM)mandothari Wrote: எப்போதும் கதையின் ஹீரோயினுக்கு அதிகமான பெரிய வர்ணனை அறிமுகம் குடுப்பாங்க
ஆனா நீங்க முதல் முறையா காளையனுக்கு கொடுத்து இருக்கும் இன்ட்ரோ மிக அருமை ப்ரோ
வர்ணனைக்கு ஏற்ப படங்கள் போட்டு இருப்பது இன்னும் கதாபாத்திரங்களை பற்றிய தெளிவு தெரிகிறது
சரண்யா அம்மாவை அனுபமா பரமேஸ்வரிக்கு இணையாக வர்ணித்து இருப்பது சூப்பர் ப்ரோ
மகன் நந்தாவை ரொம்ப டம்மி பீஸ் ஆக்கிட்டிங்களே இருந்தாலும் அவன் கேரக்டர் ஓகே தான்
காளையனின் முதல் முயற்சி சூப்பர் ப்ரோ
நன்றி
ungal karuthuku romba nari nanba adutha baagam indru allathu naalai varum