⭐♥️♥️காம அசுரன் காத்தவராயனும் மாயமலை கட்டழகு தேவதைகளும் ♥️♥️⭐
(10-06-2025, 12:36 PM)damien123456 Wrote: I completely understand, brother. Focus on your career and financial life first, and write it even after six months or a year if needed. It's a humble request from your reader. Also, one more thing—I will comment for updates once a month to remind you and bring this story to the first page. I don't want this awesome story to go unnoticed or end up on the fifth page or beyond. For me, it's also a reminder for all the Xossipians to remember this masterpiece. Take care of your life,.

Thank you very much your comment bro.சில நாட்கள் நான் இந்த தளம் வரமுடியவில்லை.காரணம் சேர்ந்துள்ள வேலை.நார்மலா ஒரு வேலை என்றால் ஒரு மாதத்தில் கற்று கொண்டு அதற்கு அப்புறம் எளிதா நேரம் கிடைக்கும்.ஆனா sales வேலை அப்படி அல்ல அதுவும் நான் இப்போ நான் சேர்ந்துள்ள வேலை B2B business.ஒவ்வொரு ஆர்டர் close ஆக நிறைய காலம் எடுக்கும்.இதில் கற்று கொண்டு funnel generate பண்ணி ஃபாலோ பண்ணால் மட்டுமே close ஆகும்.once ஒரு base create பண்ணி விட்டால் அதற்கு பிறகு ரெகுலராக ஆர்டர் வர ஆரம்பித்து விடும்.அதனால் முதல் ரெண்டு,மூன்று மாதங்கள் என் name,no அவர்கள் மத்தியில் சென்று சேர வேண்டும்.அதற்கான வேலையை தான் நான் செய்து கொண்டு இருக்கிறேன்.எந்த கதை முடிக்கிறானோ,இல்லையோ இந்த கதை மட்டும் எப்படியாவது முடித்து விடுவேன்.மேலும் கூடிய விரைவில் update கொடுக்க வேண்டும் என ஒரு தேதியை மனதில் வைத்து உள்ளேன்.அதை இப்போ சொன்னால் ஒருவேளை போட முடியாமல் போனால் ஏமாற்றம் ஆகி விடும்.அதனால் இப்போ சொல்ல முடியல.நீங்க update கேட்டதால் இந்த பதிவை இடுகிறேன்.தொடர்ந்து ஆதரவு கொடுத்தமைக்கு நன்றி.நான் எழுதும் இந்த கதையை படித்து கமென்ட் போடும் ஒரு நண்பருக்கு என் ஃபோன் நம்பர் தெரியும் இங்கு நான் பதிவிட்ட என் நிலை அவருக்கும் தெரியும்.ஏனெனில் அவ்வப்பொழுது நாங்க ஃபோனில் பேசி கொண்டு தான் இருக்கிறோம்.
[+] 1 user Likes Geneliarasigan's post
Like Reply


Messages In This Thread
RE: ⭐♥️♥️காம அசுரன் காத்தவராயனும் மாயமலை கட்டழகு தேவதைகளும் ♥️♥️⭐(On hold) - by Geneliarasigan - 04-07-2025, 12:00 PM



Users browsing this thread: