04-07-2025, 10:31 AM
(This post was last modified: 06-07-2025, 11:37 PM by Latharaj. Edited 2 times in total. Edited 2 times in total.)
என்னை ஒருமுறை முழுவதுமாக ஏறிட்டு பார்த்தாள் .
“யாரு இவன் ? அடிக்கடி இங்க வந்துட்டு இருக்கான்.” ஒரு மாதிரி சிந்தித்தவாறே வழக்கம்போல அவள் அம்மாவிடம் கூட எதுவும் பேசாமல் ரூமுக்குள் நுழைந்து கதவை சாத்திக்கொண்டாள்.
ஆனால் எனக்குதான் அவளை பார்த்தபிறகு படபடப்பு அடங்கவில்லை.
பலநாள் பார்க்காத காதலியை பார்க்கும்போது, ஓடிப்போய் கட்டிப்பிடிப்பது போல், எனக்கும் அவளை பார்த்தவுடனே கட்டிப்பிடித்து, நெற்றியில் முத்தம் கொடுப்பதுபோல் கைகள் பரபரத்தன.
மீண்டும் அவளின் வருகைக்காக காத்திருந்தேன்.
குளிப்பதற்கு டவலை ஏத்தி கதவை மீண்டும் என்னை கண்களால் ஆழமாக ஊடுருவினாள்.
"யார் இவன்? இவன் ரொம்ப நேரம் இங்கயே உட்கார்ந்து இருக்கானே" என்பது போல் இருந்தது.
குளித்துமுடித்து வரும்போதும் அதே பார்வை.
அவளின் பார்வை என் நெஞ்சில் காதல் அம்பை துளைத்து போல் இருந்தது.
" நீங்க யாருங்க? என்ன வேணும் உங்களுக்கு? என்னை பார்த்து கேட்டாள்.
" நான் ரேணுகாக்கா வீட்டு மாடில குடியிருக்கிறேன். அவங்களுக்கு திங்க்ஸ் வேணும்னு சொன்னாங்க அதை கொண்டுவந்து கொடுத்துட்டு போகலாம்னு வந்துருக்கேன்
“ஓஹ் அண்ணியை பார்க்க வந்துருக்கீங்களா? சரி” என ரூமுக்குள் நுழைய முற்படும்போது,
“ஏங்க என் பேர் அருண் நான் எம்டெக் அவங்க வீட்டுல தங்கித்தான் படிச்சுட்டு இருக்கேன் பார்வதியம்மாவோட சொந்த ஊருங்க எங்க ஊரு.” நானே என்னை அறிமுக படுத்த முயற்சித்தேன்.
“நான் அதை கேட்டேனா?” வெடுக்கென பேசிவிட்டு ரூமுக்குள் நுழைந்தாள்.