04-07-2025, 10:22 AM
சின்ன பிளாஷ்பேக்ல மஞ்சு லலிதாவிடம் ஒரு பையனை பத்தி சொல்லுவாள் பேரை சொல்லாமல்.அந்த பையன் தான் வினோ. லலிதா சொன்ன கதையவே தான் ஐஸூ பாலுகிட்ட சொல்லுவாள்.யாராவது இதை நோட் பண்ணுவாங்களான்னு நினைச்சேன்.ஒருத்தர் சொல்லிட்டாரு.ஹேப்பி.