03-07-2025, 11:18 PM
வழக்கம் போல் அருமையான பதிவு.
பாலு & ஐசு எமோஷனல் காட்சி எதிர்பாராத ஒன்று. ஒரு வேளை காதலின் தொடக்கமோ?!! ருத்ராவும் பாலு மேல் பொசசிவ்வாக இருப்பது போல் தெரிகிறது! அடுத்தடுத்து என்ன நடக்கப்போகிறது என்ற ஆவல் உண்டாகிறது.
அடுத்த அப்டேட்டையும் சீக்கிரம் பதிவிடுங்கள்.