03-07-2025, 08:36 PM
வாழ்த்துக்கள் நண்பரே. இந்தக் கதையின் கதைக்கரு கதையின் மீது தாறுமாறான எதிர்பார்ப்பை ஏற்படுத்திவிட்டது.
ஆனால் ஒரே நேரத்தில் 3 கதைகளை எழுதுவது சரிப்பட்டு வருமா என்று நன்கு யோசித்துக் கொள்ளுங்கள். இதனால் உங்கள் மற்ற கதைகளுக்கு பதிவுகளைத் தருவதில் தாமதம் ஏற்படலாம். அது அந்தக் கதையை விரும்பி வாசிக்கும் வாசகர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தலாம். நன்கு யோசித்துக் கொள்ளவும்.