03-07-2025, 04:14 PM
வாசகர்களுக்கு என் வணக்கம்...
தொடர்ந்து கதைகள் எழுதிவரும் எனது மூன்றாவது கதை இது. இதற்கு முன் நான் எழுதத் தொடங்கிய
1. என் இனிய உடன்பிறப்பே
2.கஷ்டமா இருந்தா கண்ண மூடிக்க..
இந்த இரண்டு கதைகளும் அவ்வப்போது எனன்னில் அப்டேட் கொடுக்கப்பட்டுக் கொண்டுள்ளது...
இதில் என் இனிய உடன்பிறப்பே பல மாதங்களுக்குப் பின் இப்போதுதான் மெல்ல நகர ஆரம்பித்திருக்கிறது..
கஷ்டமா இருந்தா கண்ண மூடிக்க கதைக்கு வாரம் ஒருமுறை அப்டேட் வரும்..
எனது மூன்றாவது கற்பனைக் கதையான ப்ளீஸ்... யாருக்கிட்டயும் சொல்லிராத.. தொடங்கும் எண்ணத்தில் இருக்கேன்.. குடும்பத்தில் எதிர்பாராமல் கிடைக்கும் உண்மையான அன்பு எத்தகைய எல்லயையும் உடைத்து எறிந்துவிடும் என்பதற்கான சிறந்த எடுத்துக்காட்டு இந்தக் கதை..
சந்தர்ப்ப சூழ்நிலைகள் ஒரு மனிதனை எத்தகைய எல்லைக்கும் தள்ளிவிடும் என்பதை அடிப்படையாக வைத்து எழுதப்போகும் கதை..
தன் பெற்றோர்களால் சிறிதளவுகூட விரும்பப்படாத மகன்.. அன்புக்காக ஏங்கி ஏங்கி மரத்துப்போன மகன்.. அதேநேரம் பெற்றோர் தவிர்த்து மற்ற அனைவராலும் விரும்பப்படும் மகன்தான் கதையின் நாயகன்..