03-07-2025, 05:15 AM
அங்கே அவள் உக்காந்திருந்தாள் அவளை பார்த்தவுடன் அமைதியாய் இருந்த என் மனம் மீண்டும் புயலாய் அடித்தது
இப்போது அவள் மிகுந்த வயதான தோற்றத்தில் பார்க்கவே ஏழ்மையில் வாடுபவள் போல தெரிந்தாள் நானும்
அத்தையும் காரில் இருந்து இறங்கி வருவதை பார்த்தவள் உடனே எழுந்து கதறிக்கொண்டு என்னை நோக்கி வர நான்
உடனே அத்தையிடம் அவளை உள்ளே ஆபிஸ் ரூமுக்குள் அழைத்து வரசொல்லிவிட்டு உள்ளே சென்றேன் நான் மிகுந்த
கனமான மனதுடன் உள்ளே சென்று என் சேரில் அமர்ந்தபடி சுந்தரை அழைத்து கொஞ்ச நேரம் யாரும் உள்ளே ஆபிஸ்
ரூம்குள் வரவேண்டாம் என்று சொன்னேன் அவனும் சரி என்று சொல்ல நான் மாமா எங்கே என்று கேட்க அவர் எதோ
பக்கத்தில் செக் கலெக்சன் சம்பந்தமா பேங்க் பொய் இருப்பதாக சொன்னான் நானும் அங்கே இருந்த வாட்டர் பாட்டில்
எடுத்து தண்ணீர் குடித்து என்னை ஆசுவாச படுத்திக்கொண்டேன் அப்போது உள்ளே அத்தை அவளை
கூட்டிக்கொண்டு வந்தார்கள் அவள் முகத்தை நான் பார்க்க பிடிக்காமல்
நான் வேறுபக்கம் பார்த்தபடி
நான் : அத்தை இப்போ இங்கே எதுக்கு வந்தானு கேளுங்க
அகிலா: நான் செஞ்ச தப்புக்கு நல்லா அனுபவிச்சிட்டேன் என்னை மன்னிச்சுடுங்க உங்க வாழ்க்கையை கெடுத்த பாவி நான்
என்று சொல்லி கொண்டிருக்கும்போதே நான்
நான் :அத்தை இப்போ எதுக்கு வந்தானு மட்டும் சொல்ல சொல்லுங்க
அத்தை ஏதும் பேசமா அவளை பார்க்க
அகிலா: நான் இப்போ என் அண்ணன் அவன் பொண்டாட்டி எல்லாம் சேந்து என்னை தொரத்தீட்டாங்க அம்மா
அப்பாவும் பொய் சேந்துட்டாங்க இப்போ நான் யாரும் இல்லாத அனாதையா இருக்கேன் எல்லாம் நான் உங்களுக்கு
செஞ்ச துரோகம்
நான்: போதும் இப்போ என்ன வேணுமாம்
அகிலா: இல்லை இப்போ இனி இருக்கும் கொஞ்ச காலமாவது உங்க காலடியில இருந்துட்டு போயிடுறேன்
நான் : இப்போ தான் நிம்மதியா வாழுறேன் என் நிம்மதியே கெடுக்க வேணாம் போக சொல்லுங்க அத்தை என்ன காசு
வேணுமோ அதை வாங்கிட்டு போக சொல்ல்லுங்க அத்தை
என்று நான் கத்த
அவள் கண்ணீருடன் அத்தையை பார்த்து
அகிலா: அத்தை உங்கள இப்போதான் மொத முறை பாக்குறேன் நான் உங்கள என் அம்மா மாதிரி நெனச்சு
கேக்குறேன் தயவு செஞ்சு எனக்கு இங்கேயே ஒரு மூளையை இருக்க அனுமதிக்க சொல்லுங்க நான் வேற ஒன்னும்
கேட்கமாட்டேன் ப்ளீஸ் அத்தை
என்று சொல்ல எனக்கு மேலும் கோவம் பொங்கியது அருகே இருந்த பென்சிலை கையாலேயே அலுத்து உடைத்தேன்
அப்போது அத்தை என்னை பார்த்து மெதுவாக
அத்தை : அதான் திருந்தி வந்திருக்கா .................நீங்க
நான் : அத்த இப்போ இதோட நிறுத்த போறீங்களா இல்லை என்று நான் கத்த அத்தை அடங்கி போய் இருக்க அவளும் அடங்கினாள்
நான்; இந்த ஜென்மத்துல யாரை பாக்க கூடாதுனு நெனச்சானோ அவ இங்க வர எனக்கு ஏத்துக்க முடியல நான் அவ
மூஞ்ச பாக்காம பேசுறேன்ன்னா அது என்ன பழைய நினைவுக்கு கொண்டுபோகுது என் அம்மா அப்பா
என்று சொல்லி கண்ணீர் விழ
அத்தை பதறிப்போய்
அத்த: ஐயோ அழாதீங்க
என்று சொல்லி என் அருகே வந்து என்னை அவர்கள் தோளில் சாய்த்து என் கண்ணீரை துடைக்க அவள் அப்படியே
இருந்தாள்
அத்தை என் கண்ணீரை தொடைத்து விட்டு தண்ணீர் எடுத்து கொடுத்தார்கள்
நான் அதை குடிக்க
அப்போது அவள் கண்ணீரை துடைத்தபடி
அகிலா: சரி அத்தை நான் என் பாவத்தை போக்க எங்க போனாலும் அது எனக்கு கிடைக்காது நான் மறுபடி இவரை
பார்த்து காசு பணத்துக்கோ இல்ல வேற எந்த நோக்கத்துக்கும் நான் வரல நான் அப்போ செஞ்ச பாவத்தால தான்
இப்போ எனக்கு யாருமே இல்லை நான் இனி இங்கே இருந்து அவரை தொந்தரவு பண்ண விரும்பல அவர் உங்க
எல்லார் கூடையும் சந்தோசமா இருக்கட்டும் நான் போறேன்
என்று எழ
அப்போது நான்
நான்: அத்தை அவளை இந்த ஊரை விட்டு எங்க வேணாம்னாலும் போக சொல்லுங்க அவளுக்கு மாசம் மாசம் என்ன
செலவோ அத அனுப்பிடலாம்
அகிலா: அத்த அதெல்லாம் வேணாம் நான் இங்க இருக்க மாட்டேன் நான் போறேன் அதுக்காக நான் எந்த தப்பான
முடிவும் எடுக்க மாட்டேன் அவரை கவலை இல்லாம வாழ சொல்லுங்க
நான் : அத்தை அவ தெரிஞ்சோ தெரியாமையோ அவளோட செயலால இப்போ உங்கள கீதாவை எல்லாம் சந்திச்சேன்
அப்புறம் என் வாழ்க்கையே மாறிடுச்சு அதனால அவளுக்கு இத செய்றேன்
அகிலா: எனக்கு வேணாம் அத்த நான் எதோ வேல செஞ்சி பொழச்சிக்குறேன்
அத்தை : அதெல்லாம் ஒன்னும் வேணாம் அதான் மாப்ளே தரேன்னு சொல்லுறார் இல்லை நீ ஏற்கனவே இருந்த
வீட்லயே இரு உனக்கு என்ன வேணுமோ அத செய்வார் நீயும் எனக்கு மக மாதிரி தான் உன்ன இங்க அவர் கூட வாழ
வைக்கவோ இல்ல சேதுவைக்கவோ என்னால முடியாது அது ஒரு வகைல சுயநலம் தான் என் பொண்ணு
வாழ்க்கையை நெனெச்சு தான் இத சொல்லுறேன் ஆனாலும் உன்ன இப்படி யாரும் இல்லம விட மனசு கேக்கல ஆனா
மாப்ளே இருக்காரே கோவத்துல அவரை சமாதான படுத்த முடியாது நீ தனியா இருக்க கஷ்டமா தான் இருக்கு ஆனா
வேற வழி இல்லை நீ ஒன்னும் வருத்தப்படாதே நான் கண்டிப்பா உன்ன அப்பப்ப வந்து பாப்பேன் உனக்கு என்ன
வேணுமோ கண்டிப்பா என்கிட்ட கேளு நான் செயுறேன்
என்று அத்தை சொல்லி முடிக்க
அவள் கண்ணீர் விட்டு
அகிலா: அத்த இல்ல அம்மா உங்க மடில கொஞ்சம் படுக்கலாமா
என்று கேட்க அத்தை என்னை பார்க்க நான் எழுந்து வெளியே போனேன் அத்தை அவளை அவர்கள் மடியில் படுக்க
வைத்தார்கள் நான் வெளியே வந்து வேலை எல்லாம் எப்படி செல்கிறது என்று பார்த்து விட்டு சுந்தரை கூப்பிட்டு
அவனை அத்தையையும் அவளையும் காரில் அருகில் இருக்கும் ஹோட்டலுக்கு கூட்டி செல்ல சொல்லி அவளுக்கு
சாப்பாடு வாங்கி தர சொன்னனேன் அப்போது மாமா வர அவரை பார்த்து பேங்க் கலெக்சன் பற்றி கேட்டுவிட்டு
உள்ளே அத்தையும் அவளும் இருக்கும் அறைக்கு அவரை போக சொல்ல அவரும் உள்ளே சென்று அத்தை அவரிடம்
எல்லா விஷயமும் சொல்லி இருக்க அவரும் அவளுக்கு உதவ முற்பட்டு அவளுக்கு உதவ அவளை மீண்டும் பவானிக்கு
கூட்டி சென்று அவளுக்கு வேண்டிய உதவிகளை செய்து வர முடிவெடுத்து சுந்தரும் மாமாவும் வீட்டுக்கு போய் அத்தை
மாமா மற்றும் சுந்தரின் டிரஸ் கொஞ்சம் எடுத்து வந்து கீதாவிடமும் நித்யாவிடமும் விவரம் சொல்லிவிட்டு அகிலாவை
கூட்டி கொண்டு பவானிக்கு சென்றனர் நான் அப்டியே அங்கே சேரில் உட்கார்ந்து என் வாழ்க்கையில் நடந்த
அணைத்து நிகழ்வுகளையும் ஒரு முறை எண்ணி பார்த்தேன்