Adultery விழியில் விழுந்து இதயம் நுழைந்து
அவள் அடிக்கடி செல்வதும் நான் செல்வதும் தற்செயலாக ஒரே சில இடங்களாக அமைந்திருந்தது என்ற எண்ணத்தை  உருவாக்கினான். முதல் மூன்று முறை தான் அவளிடம் கிட்டத்தட்ட நான் வெறும் ஹாய் சொல்வதுடன் அவளிடம் அதிகம் பேசுவதில்லை அனால் அதற்க்கு பிறகு அடுத்தடுத்த சந்திப்பில் நட்பின் இயல்பான முன்னேற்றமாக கொஞ்சம் அதிகமாகவே அவளுடன்  பேச துவங்கினேன். ஒவ்வொரு முறையும் அவளை சந்தித்த போது ஒரு ஐந்து பத்து நிமிடங்கள் போல் அவளை நலம்விசாரித்து கேஷுவலாக பேசுவேன். இப்போது நாம இருவரும் ஒருவரையொருவர் அறிந்தவர்களாக ஆகிவிட்டோம். என் இரண்டாவது ஸ்டெப்பும் நல்லபடியாக முடிந்தது. அடுத்ததாக, ஷோபா அவள் தோழியுடன் இருக்கும்போது நான் அவள் தோழியை தற்செயலாக சந்திப்பதுபோல ஒரு நிலையை  உருவாக்கினேன். முதல் முறை, எனக்கு இப்போது நண்பர் ஆகிவிட்ட ஷோபாவின் தோழி என்னுடன் சில நிமிடங்கள் பேசினால் அனால் அவள் ஷோபாவை எனக்கு அறிமுகம் செய்யவில்லை. இது எனக்கு ஏமாற்றமாக இருந்தது. அதற்க்கு பிறகு ஒரு வாரம் கழித்து அவர்கள் இருவரும் ஒன்றாக இருக்கும் போது நான் அங்கு தற்செயலாக வருவது போல வந்தேன். அன்றும் ஷோபாவின் தோழி ஷோபாவை எனக்கு அறிமுகம் படுத்தவில்லை.  பிறகு தான் நான் அறிந்துகொண்டேன் ஷோபாவின் தோழிக்கு ஷோபா மீது பொறாமை இருப்பது என்பதையும் அவளுக்கு என்னை பிடிக்க துவங்கியதால் என்னை ஷோபாவுக்கு அறிமுகம் படுத்த விரும்பவில்லை. என் மூன்றாவது ஸ்டேப் நான் நினைத்ததுபோல நடக்கவில்லை. அவள் தோழி என்னை லவ் பண்ண துவங்கிவிட்டால் அது தேவை இல்லாத காம்ப்ளிகேஷன்.

 
நான் விரும்பியதைச் செய்ய ஷோபாவின் தோழியை நம்பியிருக்க முடியாது என்ற முடிவுக்கு வந்தேன். மேட்டரை என் கையிலேயே எடுக்கணும். அடுத்த முறை ஷோபா தன் தோழி இல்லாமல் தனியாக எப்போது இருப்பாள் என்று பார்த்தேன். பிறகு நான் அதே இடத்திற்குச் சென்றேன். நான் அவளுடைய தோழியுடன் பேசிக் கொண்டிருந்தபோது ஷோபா என்னை இரண்டு முறை பார்த்திருந்தாள், அதனால் நான் அவளுக்கு முற்றிலும் அந்நியன் அல்ல, அவளுடைய தோழியின் நண்பனாக என்னை அரிவாள். நாங்கள் ஒருவரை ஒருவர் நேருக்கு நேர் பார்த்தபோது, நான் அவளை முன்பு எங்கே பார்த்தேன் என்பதை நினைவுபடுத்த முயற்சிப்பது போல் நடித்து, முகத்தைச் சுருக்கினேன். பின்னர் நான் இறுதியாக நினைவு கூர்ந்தது போல் அவளைப் பார்த்து நட்புடன் புன்னகைத்தேன். இது ஷோபாவுக்கு ஒரு வித்யாசமான அனுபவமாக இருந்திருக்கும். அவளை இரண்டு முறை முன்பு பார்த்தும் அவள் எங்கோ பார்த்த ஒருத்தி அனால் யார் என்று யோசிக்க வைக்கும் அளவுக்கு இதுவரை எந்த ஒரு ஆண் அவளை கவனிக்காமல் இருந்திருக்க மாட்டான். அனால் நான் அவள் தோழியுடன் பேசும்போது அவள் தோழியுடன் அங்கே இருந்த அவளை பெரிதாக நான் கண்டுக்கவில்லை என்பது அவளுக்கு வியப்பாக இருந்திருக்கும். பொதுவாக, அவளை பார்த்தவுடன் அவர்களின் கண்களை விலக்க முடியாத ஆண்களை தான் ஷோபா பார்த்திருப்பாள்.
 
'ஹீலோ நீங்க (ஷோபாவின் தோழியின் பெயரை குறிப்பிட்டு) நீங்க அவருடைய பிரென்ட் தானே?" என்றேன். 
 
அவளும் ஆமாம் என்று கூற, நங்கள் சில நிமிடங்கள் பொதுவாக பேசினோம். அப்படித்தான் ஷோபாவுடனான எனது நட்பு தொடங்கியது. வெகு சில நிமிடங்கள் தான் நாங்கள் பேசினோம் அனால் அதுவே எனக்கு போதும். என்ன முக்கியம் என்றால் எனக்கு அவளது அறிமுகம் கிடைத்துவிட்டது. அது அவள் மீது மயக்கம் கொண்டு நேரடியாக அவளை எப்ப்ரோச் பண்ணி தனது காதலை சொல்லும் ஒரு ஆணாக இல்லாமல் எனக்கும் ஷோபாவுக்கும் நடந்தது ஒரு தற்செயலான அறிமுகம் போல ஷோபா நினைத்திருப்பாள். பல ஆண்கள் அவளிடம் தங்கள் காதலை வெளிப்படுத்தியிருப்பார்கள், அதனால் ஷோபா எரிச்சலடைந்திருப்பார் என்று நினைத்தேன். அதே சமயம் அவளுடைய ஈகோ அப்போது மிக அதிகமாக இருந்திருக்கும். தான் மிகவும் விரும்பத்தக்க பெண் என்று தொடர்ந்து பலரால் சொல்லப்படும்போது எந்தப் பெண்ணுக்கு தான் ஈகோ வராமல் இருக்கும்? ஒரு விதத்தில் அவளுக்கு அந்த ஆண்களைப் பற்றி உயர்ந்த அபிப்பிராயம் இருந்திருக்க வாய்ப்பில்லை. நான் அதை பயன்படுத்த நினைத்தேன், அவள் ஈகோவை டச் பண்ணி எனக்கு அதை சாதகமாக பயன்படுத்தனும். என்பது என் திட்டம். முதல் சந்திப்பிற்குப் பிறகு ஷோபா என்னைப் பற்றி அதிகம் யோசித்திருக்க மாட்டாள் என்று நான் எதிர்பார்த்தேன். அவளுக்கு நான் தற்செயலாக சந்தித்த ஒரு தோழியின் நண்பன் மட்டுமே, அவ்வளவு தான். அனால் அதே சமயத்தில் என்னை மறைத்திருக்கவும் மாட்டாள். நான் ஒருவன் தான் அவள் அழகில் மயங்கவில்லை என்று நினைத்திருப்பாள்.
 
அந்த நாளுக்கு பிறகு நான் அவளை மீண்டும் சந்திக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை. அதனால் நான் அவளை பார்க்கவே இல்லை என்று அர்த்தம் இல்லை. தூரத்தில் இருந்து அவள் என்னை கவனிக்காத வகையில் அவளை பல முறை பார்த்திருக்கேன். ஷோபா இப்போது என்னை கிட்டத்தட்ட மறந்திருப்பாள். எங்கள் முதல் சந்திப்புக்கு ஒரு மாதத்திற்குப் பிறகு, ஷோபா தனது தோழிகளுடன் இருந்தபோது, நான் முதலில் அறிமுகம் பெற்ற அவள் தோழி உட்பட, நான் அங்கே தற்செயலாக வந்தது போல அவர்களை சந்தித்தேன். நான் நட்போடு ஷோபாவை பார்த்து புன்னகைத்துவிட்டு பெரும்பாலும் எனக்கு முதல் முதலில் அறிமுகமான அவள் தோழியுடன் தான் அதிகம் உரையாபிடினேன். ஷோபாவின் அந்த தோழி இப்போது வழி இல்லாமல் அவளின் மற்ற மூன்று தோழிகளுக்கும், ஷோபா உள்பட, என்னை அறிமுகம் படுத்திவைத்தள்.
 
"நான் இவங்கள ஏற்கனவே ஒரு முறை சந்தித்திருக்கேன், ஹலோ எப்படி இருக்கீங்க," என்றேன்.
 
"ஷோபாவை ஏற்கனவே உங்களுக்கு தெரியுமா? என்று அந்த தோழி கேட்டாள்.
 
எப்படி எங்கள் சந்திப்பு நடந்தது என்று விளக்கினேன். கொஞ்ச நேரம் பேசிவிட்டு பை சொன்னோம். அங்கு ஒரு காப்பீ ஷாப்பில் அவர்கள் நால்வரும் ஒரு மேஜையில் அமர நான் சற்று தள்ளி இருந்த வேறு ஒரு மேஜையில் அமர்ந்தேன். நான் வேறு ஒரு மேஜையில் அமர்ந்திருப்பதை அவர்களின் ஒருவள் கவனித்து மற்றவர்களிடம் குசுகுசுவென்று எதோ பேசினாள். அதற்க்கு பிறகு என்னை பார்த்து அவர்களுடன் ஜோயின் பண்ணும்மாற கை அசைத்தார்கள். நான் தயங்குவது போல் மெதுவாக அவர்களிடம் நடந்தேன்.
 
"ஏன் தனியாக உட்கார்ந்து இருக்கீங்க, நம்ம கூட சேர்த்துக்கீங்க,"  என்றாள் ஒருத்தி.
 
"நீங்க பிரெண்ட்ஸ், ப்ரைவேட்டா பேச நினைப்பீங்க, நான் எதுக்கு நடுவில் இடைஞ்சல ," என்று ரொம்ப நல்லவன் போல கூறினேன்.
 
"நாம என்ன பெருசா சீக்ரெட் பேசப்போறோம், எல்லாம் சும்மா காசிப் தான். என்ன நீங்க அங்கேயே இருந்திருங்கன உங்களை பற்றி காசிப் பண்ணி இருப்போம், இப்போ அது முடியாது," என்று எனக்கு முதல்முதலில் அறிமுகம் ஆனா ஷோபாவின் தோழி கூறி சிரித்தாள். இதை கேட்டு மற்றவர்களும் சிரித்தார்கள். ஷோபாவின் சிரிப்பு மட்டும் கொஞ்சம் அடக்கமான சிரிப்பாக இருந்தது.
 
"அப்படினா நான் அங்கேயே உட்கார்ந்துக்குறேன். நீங்க என்னை பற்றி தாராளமாக காசிப் பண்ணுங்க. அனால் ஒன்னு என்ன பேசினீங்க என்று யாராவது எனக்கு அப்புறம் சொல்லணும்," என்றேன்.
 
"நாங்க ஒருவனை பற்றி பேசினால் அவனை கேவலப்படுத்திடுவோம். உங்களுக்கு அது ஓக்கவா?" என்று இன்னொரு பெண் கூறினாள்.
 
சில பெண்கள் ஒன்றை சேர்ந்து ஒருவனை பற்றி பேசினால் அது பொதுவாக அவனை பற்றி கிண்டலாக பேசுவது தான் வழக்கம் என்று எனக்கு தெரியும்.
 
"சீ சும்மா இரு மீனா, அவர் நம்மை பற்றி என்ன நினைப்பார்," என்று ஷோபா அவளை அதட்டினாள்.
 
சரளமாக அரட்டை அடிக்கும் அவர்களின் குரூப்பில் ஷோபா தான் அமைதியானவள் என்று நினைத்த்தேன்.
 
எங்களிடையே அன்று தான் நல்ல பழக்கம் ஏற்பட்டது. .அவர்கள் கல்லேஜ் கடைசி ஆண்டு படிக்கிறார்கள் என்று அறிந்துகொண்டேன். என்னை பற்றியும் நான் சொன்னேன். கல்லூரி படிப்பு இரண்டு ஆண்டுக்கு முன்பு முடித்துவிட்டு ஒரு சொந்த பிசினெஸ் துவங்கியதை சொன்னேன்.
 
"என்ன செந்தில், உங்க படிப்புக்கும், அதுவும் யூனிவேசிட்டியில் டாப் மாணவர்களில் ஒன்றான இருந்த நீங்க ஒரு கோர்போர்ட்டில் நல்ல வேலைக்கு போயிருக்குலாமே? 'என்று ஒருத்தி கேட்டாள்
 
"இப்போதும் நான் ட்ரை பண்ணினாள் போகலாம், அனால் எனக்கு ஒரு லட்சியம் இருக்கு. ஒரு பெரிய ஆளாக வரவேண்டும். மற்றவர் கீழ் வேலை செய்யாமல், நான் மற்றவருக்கு வேலை கொடுக்கும் நிலைக்கு வரணுனம்."
 
அன்றே ஷோபாவின் தோழிகளில் இருவர் என்னுடன் அவர்கள் போன் நம்பேரை பகிர்ந்துகொண்டனர். அனால் ஷோபா அவள் போன் நம்பர் கொடுக்கவோ, என் நம்பர் கேட்கோவோ முன்வரவில்லை. நானும் அவள் நம்பர் பெற முயற்சிக்கவில்லை. இது அவளுக்கு புதிதாக இருக்கும். வழக்கமாக மற்ற ஆண்கள் அவள் நம்பேரை பெற முயற்சிக்க அதை கொடுக்காமல் தவிர்ப்பதில் தான் அவள் போராடிக்கொண்டு இருப்பாள் அனால் நானோ எந்த இன்டெரெஸ்ட்டும் காமிக்கவில்லை. இது என்னை மற்ற ஆண்களிடமிருந்து வேறுபடுத்தி, அவள் என்னை கவனிக்க வைக்கும் என்ற ஒரு நம்பிக்கை எனக்கு இருந்தது. அந்த நாளில் தொடங்கிய நட்பு நாளடைவில் எல்லோரிடமும் கொஞ்சம் நெருக்கத்தை ஏற்படுத்தியது. நான் எப்போதும் எல்லை மீறி நடந்துகொள்வதில்லை என்பதால் அவர்களுக்கு என் மீது நம்பிக்கை உண்டானது.
 
நாங்கள் குரூப்பாக சந்திக்கும்போது ஷோபாவும் என்னிடம் நல்ல பேசுவாள். ஷோபாவுக்கு என்னை பிடித்துப்போனது என்று தெரிந்தது அனால் வெறும் நண்பனா அல்லது அதற்க்கு மேலேயா என்று தெரியவில்லை. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம், நான் அவளுடைய ஆர்வத்தைத் தூண்டிவிட்டேன். அவளுடைய அழகில் மயங்காத ஒரு ஆணாக இருந்ததால் ஒரு புதிராக இருந்தேன். அவர்களின் பைனல் எக்ஸாம்ஸ் நெருங்க இரண்டு மாதங்களாக அவர்களுடன் எந்த தொடர்பும் வைத்துக்கொள்ளவில்லை. பரீட்சைகல் துவங்கும் முன்பு ஒரு குட் லக் மெஸேஜ் மட்டும் அனுப்பினேன். அவர்கள் பரீட்சைகல் எல்லாம் முடிந்த பிறகு நானே அவர்களுக்கு ஒரு லன்ச் ட்ரீட் கொடுத்தேன். அப்போதுதான் அவர்கள் தங்கள் எதிர்காலம் குறித்த உற்சாகம், பயம் மற்றும் நிச்சயமற்ற தன்மை பற்றிப் பகிர்ந்து கொண்டனர். அவர்கள் அனைவரும் ஒரு நல்ல வேலையைப் பெற விரும்பினர், ஆனால் ஷோபாவின் தோழிகளில் ஒருவர் தனது பெற்றோர் அவளுக்கு திருமணம் செய்து வைப்பார்கள் என்று கவலைப்பட்டாள். அவர்களின் நான்கு பேர் கொண்ட குரூப்பில் இரண்டு பேருக்கு பாய்பிரென்ட் இருந்தது (நல்லவேளை ஷோபாவுக்கு இல்லை), வீட்டில் இதற்க்கு எதிர்ப்பு வரும்மா என்ற அச்சம் வேற இருந்தது அவர்களுக்கு. இந்த நேரத்தில் தான் நான் ஷோபா ஒரு முறை தனியாக இருக்கும்போது அவளை சந்தித்தேன். சாதாரணமாக பேசிவிட்டு அவளின் பர்சனல் விஷயங்களை பேச துவங்கினேன்.
 
"நான் ஒன்னு கேட்ட நீ தப்ப எடுத்துக்க மாட்டியே?"  என்றேன்.
 
"அப்படி என்ன கேட்க போற?" என்றாள்.
 
"நீ ரொம்ப அழகான பெண்ணு, அனால் எனக்கு தெரிஞ்சி உனக்கு பாய்பிரென்ட் இல்லை, அது ஏன்?"
 
முதல் முறை அவள் அழகானவள் என்று சொல்லி இருக்கேன். இதை பல ஆண்கள் சொல்லி இருந்து கேட்டிருப்பாள் அனால் நான் இதுவரை அவள் ஸ்பேஷெல் என்று காட்டிகொள்ளாதது அவளுக்கு ஒரு ஈகோ தொட்டதாக இருந்திருக்கும். இப்போது என்னை ஆச்சரியமாக பார்த்தாள்.
 
"அப்படியெல்லாம் என்னை நோட்டீஸ் பண்ணி இருக்கீங்களா?
 
"எதை சொல்லுற ஷோபா? நீ அழகா இருக்குறதையா அல்லது உனக்கு பாய்பிரென்ட் இல்லை என்பதையோ?
 
அவள் முகத்தில் மகிழ்ச்சி தெரிந்தது. நான் அவள் அழகை கவனித்து இருக்கேன் என்று அவளுக்கு சந்தோசம் வந்திருக்கும். "எனக்கு பாய்பிரென்ட் இல்ல என்று யார் சொன்ன?" என்றாள்.
 
நான் தப்பாக நினைத்துவிட்டேனோ? என் முகத்தில் இருந்த அதிர்ச்சியை பார்த்து அவள் முகத்தில் ஒரு குறும்பான புன்முறுவல் தென்பட்டது.
 
"உனக்கு ஆளு இருக்க?" என்றேன் என் முகத்தில் இருக்கும் பெரும் ஏமாற்றத்தை மறைக்க முடியாமல். "யார் அது என்று தெரிஞ்சிக்குலாமா?"
 
"வேற யாரு, நீ தான்," என்றாள் சிரித்துக்கொண்டு.
 
"உண்மைளையா?" என்றேன் ரொம்ப மகிழ்ச்சியாக.
 
"ஹலோ, ரொம்ப கற்பனை பண்ணிக்காதிங்க. நீ ஒரு பாய் மற்றும் என் பிரென்ட் அவ்வளவு தான்."
 
"அதுவும் சரி தான். யு ஆர் ரியெலி பியூடிபுள், நிறைய ப்ரோபோசல் வந்திருக்கும், ஒரு ஆண் கூட உன்னை கவரலையா?"
 
இதுவரை சிரித்த முகத்துடன் என்னுடன் பேசிக்கொண்டு இருந்த ஷோபாவின் முகம் அப்போது சிரியஸ்ஸானது. "என் அப்பாவும் அம்மாவும் லவ் மேரேஜ் பண்ணிகிட்டாங்க, அவுங்க இரண்டு குடுப்பத்தின் எதிர்ப்பை மீறி. அதற்க்கு பிறகு இரு பக்கமும் குடும்ப உறவு இல்லாமல் எவ்வளவு கஷ்டத்துக்கு ஆளானார்கள் என்று எனக்கு தெரியும். அதனால் எனக்கு அவுங்க மாப்பிளை பார்த்து எனக்கு  கல்யாணம் பண்ணின போதும்."
 
எவ்வளவு சுலபமாக ஒருத்தரை தப்பு கணக்கு போட்டடலாம். அவளை பற்றி அவள் ரொம்ப ஓவரா நினைச்சிக்கிற, ரொம்ப அழகு என்ற திமிரில், சீரியஸாக இருக்கான் என்ற நம்பிக்கை கொடுக்க கூடிய பெரிய பணக்காரன் ப்ரொபோஸ் பண்ணுற வரைக்கும் காத்துகிட்டு இருக்க என்று அவள் தோழிகளிலையே சிலர் ஷோபாவை பற்றி கூறுவதை கேட்டிருக்கேன். உண்மை தெரியாமல் நாக்குக்கு நரம்பில்லாதபடி பேசுறாங்க என்று சொல்வது உண்மை தான்.
 
"ஒகே, இப்போது உங்க குடும்பத்தில் எப்படி?" என்று அக்கறையுடன் கேட்டேன்.
 
"கடந்த ஐந்து வருடங்களாக தான் இரு குடும்பத்தினரும் ஓரளவு ஒன்று சேர்த்திருக்கர்கள். குடும்ப நிகழ்வுகளுக்கு அழைப்பு வரும், இருந்தாலும் ரொம்ப நெருக்கம் இன்னும் இல்லை."
 
"ஐ'ம் சாரி, இதை கேட்க வருத்தமாக இருக்கு."
 
"என் பாட்டி, என் அம்மாவின் அம்மா, அவுங்க மகள் பிரிந்ததில் ரொம்ப மனசு ஒடஞ்சி போய்ட்டாங்க. அவுங்க இறக்கும் போது கூட மகளை பார்க்க முடியிலேயே என்ற ஏக்கத்துடன் இருந்தாங்க. இது என் அம்மாவை ரொம்ப பாதித்திச்சு," கண்கள் கலங்கியபடி ஷோபா கூறினாள்.
 
எப்போதும் சிரித்த முகத்துடன் இருக்கும் ஷோபாவுக்குள் இவ்வளவு துக்கம் ஒளிந்திருந்ததா? "அழாத ஷோபா, எல்லா பிரச்சனைக்கும் ஒரு முடிவு காலம் என்று ஒன்னு இருக்கும். நீ இப்படி கண்கலங்குறதை பார்த்தால் எனக்கு சங்கடமாக இருக்கு."
 
அவள் தன் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திக் கொண்டு, எனக்கு ஒரு நடுக்கமான புன்னகையைத் தந்தாள்.
 
"நான் உனக்கு லவ் ப்ரோபோசல் செய்த்து உனக்கு மற்றவர் போல சங்கடத்தை கொடுக்க மாட்டேன்," என்றேன்.
 
இப்போது அவள் மறுபடியும் சிரித்தபடி கூறினாள்," என்ன சார், அவ்வளவு தான உங்க லவ்வு? நீங்க முதலில் பேசியதை பார்த்தல் நீங்களும் ப்ரொபோஸ் பண்ண வந்தது போல தோன்றியது, ஆனாலும் ரொம்ப நன்றி."
 
அவள் புன்னகையில் ஒரு குறும்பு இருந்தது. இந்த குறும்பு அவளே அவளுக்கு வகுத்த ஒரு டிபென்ஸ் மெக்கானிசம். அவளும் ஒரு பெண் தானே, அவளுக்கும் உணர்ச்சிகள், ஆசைகள் இருக்கும் அனால் அவள் குடும்பத்துக்காக எல்லாற்றையும் அடக்கி வைத்திருக்கள்.
 
"ஹலோ மேடம், என் லவ் ஒன்னும் சின்சியர் இல்லாதது கிடையாது. உனக்கு மாப்பிள்ளை பார்க்க வேண்டாம் என்று உன் பெற்றோருக்கு சொல்லிடு. என் பெற்றோருடன் உன் வீட்டுக்கு வந்து உன்னை பெண் கேட்குறேன். உன் பெற்றோர் மற்றும் உன் முழு குடும்பத்தின் சம்மதத்துடன் உன்னை திருமணம் செய்துக்குவேன்." நான் சும்மா விளையாட்டுக்கு சொல்லுறது போல இருந்தாலும் நான் சீரியஸாக பேசுறேன் என்று அவளுக்கு தெரிந்தது.
 
சூழலை எளிதாக்க அவள் சொன்னாள்," மிஸ்டர் செந்தில், எனக்கு முதலில் உங்களை பிடிக்கணும், நீங்க பொண்ணு கேட்ட மட்டும் என்னை உங்களுக்கு கொடுத்திட மாட்டாங்க."
 
அவள் முகத்தை நேரடியாக பார்த்து சொன்னேன்," என்னை உனக்கு பிடிக்கலையா? என் கண்களை நேராக பார்த்து சொல்லு."
 
சில வினாடிகளுக்கு மேல் என் பார்வையை அவளால் ஆட்கொள்ள முடியவில்லை. அவள் அழகிய கண்கள் தானாக தரையை நோக்கியது.
 
நான் புன்னகைத்துக்கொண்டு சொன்னேன்," விரைவில் உன் வீட்டுக்கு என் பெற்றோருடன் வரேன்."
 
அனால் என் பெற்றோருடன் அவளை பெண் கேட்க அவள் வீட்டுக்கு செல்ல மேலும் ஆறு மாதங்கள் ஆகின. அந்த காலத்தில் தான் எனக்கு பல புது காண்ட்ராக்ட் கிடைத்து என் பிசினெஸ் டேக் ஆப் பண்ணியது. ஷோபா பெற்றோரின் சொந்தங்கள் அவள் குடும்பத்துடன் இன்னும் நெருக்கம் இல்லாமல் இருக்க அவர்கள் இருவரின் சைடிலும் யாரும் ஷோபாவை பெண் கேட்க வராமல் இருக்க அவர்கள் இந்த சமந்தத்துக்கு ஒப்புக்கொண்டார்கள். எங்கள் திருமணம் சற்று க்ராண்டாக நடந்தது. ஷோபாவின் பெற்றோர் சாதாரண மீட்டில் க்ளாஸ் என்பதால் திருமண செலவு பெரும்பாலும் நான் பார்த்துக்கொண்டேன்.
 
முதல் நாள் இரவில் பட்டுப் புடவையை வானத்தில் இருந்து நேரில் பூமிக்கு வந்த தேவதை போல பால் சொம்புடன் என் அறை உள்ளே வந்தாள். இதுவரை காதலின் ஆசையுடன் அவளை பார்த்த நான் முதல் முறை காமத்துடன் அவளை பார்த்தேன். நான் எழுந்து சென்று அவள் கையை பிடித்து கட்டிலில் என் அருகில் அமர செய்தேன்.
Like Reply


Messages In This Thread
RE: விழியில் விழுந்து இதயம் நுழைந்து - by game40it - 02-07-2025, 02:59 PM



Users browsing this thread: 4 Guest(s)