02-07-2025, 02:57 PM
செந்தில் ஆட்கொள்ளும் மனா வருத்தங்கள் (செந்தில் பார்வையில்)
கடந்த இரண்டு வருடங்கள் அல்லது அதற்கு மேற்பட்ட காலம் பெரும் சவால்கள் நிறைந்த காலமாக இருந்தது. தனிப்பட்ட முறையில் நான் பாதிக்க பட்டேன் மற்றும் என் பிசினெஸ் பாதிக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த நேரத்தில் இதை யெல்லாம் விட மிகவும் பாதிக்கப்பட்டவர் என் மேல் அன்பு பொழியும் என் அழகான மனைவி ஷோபா. இந்த வேதனைக்கெல்லாம் காரணம், என்னுடைய கார் மீது தனது காரை மோதிய ஒரு திமிர்கொண்ட மனிதன். இவ்வளவு குடிபோதையில் இருந்தபோது அவன் தனது காரை ஓட்டியிருக்கக் கூடாது என்பது அவனுக்குத் தெரிந்திருக்க வேண்டும். வெறும் உடல் ரீதியாக குடிபோதையில் இருந்தவன் மட்டுமல்ல, அதிகாரம் மற்றும் பெரும் செல்வம் கொடுக்கும் போதையில் இருந்தவன் அவன். அவனுக்கு விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகள் மீது எந்தவொரு அக்கறை இல்லை. பொதுமக்களை நிர்வகிக்கும் விதிகளைப் பற்றி அவன் கவலைப்படுவதில்லை. அவன் பொறுத்தவரை அதுவெல்லாம் அவனைவிட கீழ் மட்டத்தில் இருக்கும் பெரும்பாலான மக்களுக்கான சட்டங்கள். அவன் ஏதுவந்தாலும் அதில் இருந்து அவன் தப்பிக்க முடியும் என்ற எண்ணத்தில் இருந்தாவான். அவன் தனது பணம் மற்றும் தொடர்புகளைக் கொண்டு எந்தப் பிரச்சினையையும் தீர்க்க முடியும் என்று நம்பினான்.
அனால் இப்போது காலம் முன்பு போல் இல்லை என்பதை அவன் உணர தவறிவிட்டேன். மக்களின் விழிப்புணர்வு இப்போது பெரும் அளவு இருந்தது. மக்களுக்கு ஓரளவு சட்டங்கள் தெரியும், அவர்களின் உரிமைகள் தெரியும் மற்றும் இப்போது முன்பு இல்லாதது ஒன்று இப்போது இருந்தது ... சோசியேல் மீடியா. ஒரு தவறு நடக்குது, சரியான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால் அது காட்டு தீ போல் வேகமாக சோசியேல் மீடியாவில் பறந்துவிடும். பவேரில் இருப்பவர்கள் நினைத்தால் கூட நடவடிக்கை எடுக்காமல் இருக்க முடியாது. அதுவும் இந்த விஷயம் என்னை சம்மந்தப்பட்டது. எனக்கும் ஓரளவுக்கு வசதியும் செல்வாக்கும் இருந்தது. தீபக்குக்கு இருந்த பிரச்சனை என்னவென்றால் எங்களை, அதாவது என்னையும் ஷோபாவையும், பணத்தாசை காட்டி வாங்க முடியவில்லை எனது. அதுவும் ஷோபா அவன் தண்டிக்கப்பட வேண்டும் என்று உறுதியாக இருந்தாள்.
ஷோபா பாவம், அவள் தான் என்னைவிட ரொம்ப பாதிக்க பட்டிருக்கள். நான் உயிக்கு போராடிக்கொண்டு இருக்கும்போது தனியாக இருந்து தவித்தாள். முதலில் நான் பிழைப்பென்ன என்ற உத்தரவாதம் டாக்டர்கள் அவளுக்கு கொடுக்கவில்லை. அந்த நேரத்தில் அவள் எப்படி பதறி போயிருப்பாள். அந்த நேரத்தில் அவள் தினமும் என்னைப் பார்க்க ஹாஸ்பிடலுக்கு வருவதற்கு முன்பு, நான் குணமடைய, நாங்கள் எப்போதும் போகும் அம்மன் கோவிலில் சென்று தாலி பிச்சை கேட்டு பிரார்த்தனை செய்வாள். தனியார் ஹாஸ்பிடலில் நான் சிகிச்சை பெற்று வந்ததால் நான் இருந்த மோசமான நிலைமைக்கு சிகிச்சைக்கு செலவு ரொம்ப அதிகமாக இருந்தது. எங்களிடம் ஓரளவு நல்ல சேமிப்பு இருந்தது, அது உதவியாக இருந்தது. ஆனால் நாட்கள் செல்ல செல்ல அது வேகமாகக் குறையத் தொடங்கியது. ஆம், எங்களிடம் செல்வம் இருந்தது, ஆனால் அது பெரும்பாலும் நான் பல வருடங்களாக மெதுவாகக் கட்டியெழுப்பிய தொழிலில் பிணைக்கப்பட்டிருந்தது. லீகுய்ட் ஃபண்ட்ஸ் அவ்வளவு எளிதில் அவளுக்கு கிடைக்கவில்லை.
அந்த நேரத்தில் எங்கள் பிசினெஸ் என் நற்பெயரை அடிப்படையாகக் கொண்டிருந்தது, மேலும் எங்கள் பிசினெஸ் பார்ட்னர்களுக்கு நான் பிசினெஸ்ஸை நடத்தினால் மட்டுமே எங்களுடன் டீல் பண்ணுவதற்கு நம்பிக்கையாகவும் தயாராகவும் இருந்தனர். என் நிலைமை அப்போது மோசமாக இருக்க, சில எதிர்கால ஒப்பந்தம் செய்த டீல்களில் எங்களுக்கு வரவேண்டிய பணத்துக்கு ஷோபா அட்வான்ஸ் கேட்டபோது அதை தருவதற்கு அவர்கள் தயாராக இல்லை. நான் இல்லாமல் அந்த டீல்களை எதிர்காலத்தில் செயல்படுத்த முடியுமா என்ற சந்தேகம் அவர்களுக்கு இருந்தது. அதனால் அவளிடம் இருந்த சில நகைகளை ஷோபா விற்றாள் சிலவற்றை அடகு வைத்தாள். செலவுகள் கூடிக்கொண்டே போகையில் சிலர் என்னை அரசு மருத்துவமனைக்கு மாற்றி கொண்டு செல்லலாம் என்று ஷோபாவுக்கு எட்வைஸ் கொடுத்தார்கள். அங்கு வசதிகள் சிறப்பாக இருப்பதாகவும், தனியார் ஹாஸ்பிடல்கள் போலவே சிகிச்சையும் சிறப்பாக இருக்கும் என்ற அவர்கள் அவளுக்கு நம்பிக்கை கொடுத்தனர். அனால் ஷோபா அதற்க்கு ஒப்புக்கொள்ளவில்லை.
என்னையும் கவனித்து கொண்டு அதே நேரத்தில் எங்கள் பிசினெஸ்ஸையும் கவனிக்க துவங்கினாள். அந்த நேரத்தில் நான் பெரும்பாலும் மயக்க நிலையிலேயே இருப்பதால் எங்கள் அலுவலத்தில் நிர்வாகத்தை கவனித்துக்கொண்டு இரண்டு, மூன்று மணி நேரத்துக்கு ஒருமுறை என்னை பார்க்க ஓடி வருவாள். அலுவலகம் வேலை முடிந்து ஆஃபீஸ் மலை மூடின பிறகு மாலை முழுவதும் என்னுடன் ஹாஸ்பிடலில் இருப்பாள். வீட்டுக்கு வந்து தூங்குவதற்கு லேட் ஆகும் அனால் அதற்க்கு முன்பு வீட்டுக்கு கொண்டு வந்த சில கோப்புகள் சரிபார்ப்பாள். சில தடுமாற்றங்கள் இருந்தாலும் பிசினெஸ் டீலர்களில் சில முக்கியமான முடிவுகள் திறம்பட எடுத்து எங்கள் பிசினெஸ் பார்ட்னர்கள்ளின் நம்பிக்கை பெற்றாள். மன அழுத்தம், சரியான தூக்கமின்மை, பதற்றம் மற்றும் சோர்வு அவளை மிகவும் பாதித்தன. அவள் எடை குறைந்து மெலிந்து காணப்பட்டாள்.
இரவின் இருட்டுக்கு பிறகு பகலின் வெளிச்சம் வந்துதான் தீரும். அவளுடைய விடாமுயற்சியும் மன உறுதியும் நாங்கள் சந்தித்த அனைத்து துன்பங்களையும் வென்றது. கிட்டத்தட்ட இரண்டு மாதங்களுக்குப் பிறகு நான் ஆபத்திலிருந்து மீண்டு, முழு சுயநினைவுக்குத் திரும்பியிருந்தேன். நீண்ட நாட்களுக்குப் பிறகு அவள் முகத்தில் மகிழ்ச்சி தெரிந்தது. நானும் மெல்ல மெல்ல உடல் குணம் அடைந்தேன். முதலில் நான் வ்ஹீல்சேரில் மட்டும் உபவோகித்து நகர்ந்தேன். மருத்துவமனை விட்டு வீடு திரும்பும்போது நான்கு மாதம் கடந்துவிட்டது. வீட்டில் கூட நான் மேல் மாடியில் என் அறையில் மட்டும்மே இருந்தேன். முதலில் இரண்டு வாரம் ஒரு முறை, பிறகு மாதம் ஒரு முறை அப்புறம் இரண்டு மாதம் ஒரு முறை ச்செக் அப்குக்காக மருத்துவமனை சென்றேன். அதே நேரத்தில் வீட்டுக்கு வந்து ஒருவர் எனக்கு பிசியோ டிரீட்மென்ட் செய்தார். அந்தண் பலனாக நான் நடக்க துவங்கினேன் .. பழைய மாதிரி கிடையாது .. மெதுவாக ஒரு கைத்தடியின் உதவியுடன்.
இந்த நேரத்தில் என் விபத்து ஒரு போலீஸ் கேஸாக ஆகிவிட்டதால் என்னை போலீஸ் அதிகாரிகள் பல முறை சந்தித்து என் வாக்குமூலம் கேட்டார்கள். நான் சாலையில் நேராக என் காரை ஒட்டி சென்றுகொண்டு இருந்தபோது எதிரில் வேகமாக வந்த கார் அதன் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் என் பக்கம் திடிரென்று திரும்பி, நான் அமர்ந்து இருந்த பக்கம் என் காரை மோதி, என் வாகனத்தை சாலையில் இருந்து தள்ளி அதை சாலை ஓரத்தில் இருந்த மரத்தின் மீது இடித்து நசுங்க செய்தது. நான் மயக்கம் அடைவதற்கு முன்பு சாலையில் இருந்த பொதுமக்கள் சிலர் என்னை நோக்கி ஓடி ஞாபகம் இருந்தது. மிக முக்கியமாக என்னை இடித்த காரின் டிரைவர் தட்டு தடுமாறி அவன் கார் விட்டு வெளியேறும் போது அவன் முகம் ஞாபகம் இருந்தது. எனக்குப் பெரிய தொகைகளைப் பெற்று தருவதாக, எனது மருத்துவச் செலவுகள் அனைத்தையும் செலுத்துவதற்குப் பதிலாக, என் வாக்குமூலங்களை மாற்றுமாறு எனக்கு மறைமுக ஹிண்ட்ஸ் கொடுக்கப்பட்டதில் இருந்து தெரிந்தது, சில காவல்துறை அதிகாரிகள் சமரசம் செய்யப்பட்டிருக்கிறார்கள் என்று. முதலில் எனக்கு அந்த மோசமமான விபத்து ஏற்படுத்தியவின் மீது இருந்த கோபத்தில் நான் மறுத்தேன். அனால் இரண்டு வருடங்கள் கேஸ் தள்ளிக்கொண்டு போனது. நான் மெல்ல மெல்ல குணமடைந்து கொண்டு போனதில் என் கோபமும் மெல்ல மேகலா தணிந்தது. அனால் ஷோபா விடுவதாக இல்லை. அவள் கோபம் கொஞ்சம் கூட தணியவில்லை. அவளுடைய துன்பங்களும் வேதனைகளும் அவ்வளவு அதிகமாக இருந்திருக்கு.
இந்த கடினமான நேரத்தில் மதன் ஷோபாவுக்கு மிகவும் உதவியாக இருந்திருக்கார். அவர் என்னையும் அடிக்கடி வந்து பார்த்து நலம்விசாரித்தார். பிசினெஸ் ரீதியாக எங்களுக்கு அறிமுகம் ஆனவர் பிறகு நல்ல நண்பராக மாறினார். அவர் நமக்கு அறிமுகம் ஆனது ஒரு வேடிக்கையாகவும் ஸ்யரிசமாகவும் இருந்த சம்பவம். எங்கள் நிறுவனுத்துடன் டீல் செய்வதற்கு தொடர்பு அதிகாரியாக அவரது நிறுவனம் அவரை புதிதாக நியமித்திருந்தது. அவர் தனது நிறுவனத்தில் ஒரு திறமையான நிர்வாகியாக நல்ல பெயர் பெற்றிருந்தார் அதனால் எங்கள் நிறுவனங்களுக்கு இடையே வளர்ந்து வரும் வணிகம் காரணமாக, எங்கள் அக்கௌட்டை பார்த்துக்கொள்ள அவரை நியமித்தார்கள்.. அவர் முதலில் எனக்கு போன் செய்த்து தன்னை அறிமுக படுத்திக்கொண்டார். பின்னர் எங்கள் அலுவலத்தில் என்னை சந்திக்க அப்பொய்ன்ட்மென்ட் செய்தார். அனால் எங்கள் அலுவலத்தில் அவர் முதல் முதலில் பார்த்தது ஷோபாவை தான்.
அவர் வந்தபோது நான் கழிப்பறைக்குச் சென்றிருந்தேன், நான் திரும்பி வந்தபோது அவர் என் மனைவியைப் பார்த்தபோது அவர் முகத்தில் இருந்த எக்ஸ்பிரேஷனை பார்த்து நான் கிட்டத்தட்ட சத்தமாக சிரித்துவிட்டேன். அவர் வாய் திறந்தபடி அசந்து என் மனைவியை பார்த்துக்கொண்டு இருந்தார். இதை பார்த்து எனக்கு மட்டும் சிரிப்பு வரவில்லை ஷோபாவும் சிரித்துவிடாமல் சிரமப்பட்டு அடக்கிக்கொண்டு இருந்தாள். ஆண்கள் ஷோபாவை ஆண்கள் அசந்து பார்ப்பது எனக்கு புதிதல்ல. என் மனைவியின் அழகு அப்படியானது என்று எனக்கு நன்கு தெரியும். அனால் அவளை பார்க்கும் ஆண்களின் கண்களில் ஆசை மற்றும் காமம் அதிகம் இருக்கும். அது போன்ற பார்வை ஷோபாவுக்கு சிரிப்பு வரவைக்காது மாறாக அது அவளுக்கு எரிச்சலை ஏற்படுத்தும். அனால் மதன் அவளை பார்க்கும் பார்வையில் வித்யாசம் இருந்தது. அந்த பார்வையின் அர்த்தம் எனக்கு நன்கு தெரியும் ஏனென்றால் நான் முதல் முதலில் ஷோபாவை சந்தித்தபோது அது போல தான் என் பார்வை இருந்தது. ஒரு பெண்ணை பார்த்தவுடன் அவள் மீது மோசமான காதலில் விழுந்த ஒருவனின் பார்வையாக மதனின் பார்வை இருந்தது. அதுதான் கவிஞரின் வரிகளை ஞாபக படுத்தியது, விழியில் விளைந்தவுடனே இதயம் நுழைந்துவிட்டாள். அது எனக்கு ஏற்கனவே நடந்தது இப்போது அது மதனுக்கும் நடந்திருக்குது..
ஒருவன் என் மனைவியை இப்படி பார்க்கிறான் என்று எனக்கு கோபம் வரவில்லை. என் மனைவியை காமத்துடன் பார்த்திருந்தால் எனக்கு கோபம் வந்திருக்கும் அனால் காதல் போன்ற ஒரு புனிதமான உணர்வு ஏற்படும்போது எப்படி கோபத்திக்கொள்வது. ஒரு ஆண் தனது காமத்தை கட்டுப்படுத்த முடியும், ஆனால் தவிர்க்கமுடியாத காதல் உணர்வு அவன் இதயத்தில் வெடிக்கும்போது அதை எப்படி கட்டுப்படுத்த முடியும். காதல் என்பது யாரையும் எந்த நேரத்திலும் பாதிக்கக்கூடிய ஒரு வலுவான உணர்ச்சி. அதை வராமல் தடுப்பது ஒருவரின் கட்டுப்பாட்டில் இல்லை. மதனின் பார்வையில் கெட்ட எண்ணம் இல்லை. அந்த பார்வை எனக்கு புரிந்தது ஏனென்றால் என் பார்வையும் அது போல தான் ஒரு நேரத்தில் இருந்தது. நான் ஷோபாவை முதன்முதலில் பார்த்தபோது, என் மீதும் இருக்கும் வாழ்கை முழுவதும் அவளுடன்தான் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதை அந்த நொடியில் உணர்ந்தேன். என் அதிர்ஷ்டம் மற்றும் மதனின் துரதிஷ்டம் நான் ஏற்கனவே ஷோபாவை சந்தித்து அவளை திருமணம் செய்துகொண்டேன், அவன் டூ லேட். அவன் ஷோபாவை முதல் முதலில் அப்படி பார்த்தது தப்பில்லை அனால் அவள் திருமணம் ஆனவள் என்று தெரிந்த பிறகு அவனின் நடத்தை எப்படி இருக்கப்போகுது என்பது தான் முக்கியம்.
பாவம் அவன், ஷோபா ஏற்கனவே திருமணம் ஆனவள், அவள் என் மனைவி என்று அறிந்தபோது அவன் முகத்தில் வந்து போன ஏமாற்றமும் வலியும் பார்த்தபோது எனக்கே அவன் மீது பரிதாபம் வந்தது. மதனோடைய சூழ்நிலையை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. ஷோபாவை நான் முதன்முதலில் சந்தித்தபோது அவள் ஏற்கனவே திருமணமானவள் என்று எனக்குத் தெரிந்திருந்தால் நானும் அப்படித்தான் உணர்ந்திருப்பேன். அப்படி மட்டும் நடந்திருந்தால் என் வேதனையும் ஏமாற்றத்தையும் என்னால் கற்பனை கூட செய்யமுடியவில்லை. மதனின் நல்ல குணமும் பண்பும் அவர் எப்படி பட்டவர் என்று காட்டும் வகையில் நடந்துகொண்டார். அந்த முதல் சந்திப்புக்கு பிறகு எங்களிடம், குறிப்பாக ஷோபாவிடம், அவரது நடத்தை மிகவும் கண்ணியமாக இருந்தது. அது அவர் ஒரு ஒழுக்கமான நல்ல மனிதர் என்று காட்டியது. தனக்குள் இவ்வளவு வலுவான உணர்ச்சிகளைத் தூண்டிய அந்தப் பெண் தனக்கு எட்டாதவள் என்பதை மதன் ஏற்றுக்கொள்வது கடினமாக இருந்திருக்கும் என்பது எனக்குத் தெரியும். இருந்தபோதிலும் அவர் இன்னொரு குடும்பத்தில் குழப்பம் மற்றும் பிரச்சனை எதுவும் ஏற்படுத்த முயற்சிக்காமல் ஒரு நல்ல குணம் கொண்ட மனிதனாக நடந்துகொண்டது எனக்கு அவர் மீது மரியாதை ஏற்படுத்தியது.
என் அழகு மனைவி ஷோபா …. ஹ்ம்ம் .. அவளை எப்படி தான் வர்ணிப்பது. அவளை விவரிக்கப் பயன்படுத்தப்படும் எந்த வார்த்தைகளும் அவளுடைய உண்மையான அழகுக்கு நியாயம் செய்ய முடியுமா? ஆனால் நான் முயற்சி செய்கிறேன். ஷோபாவை முதன்முதலில் சந்திக்கும் ஒரு ஆண், அவளை கண்டதும் அவன் ஈர்க்கப்படாவிட்டால் தான் அது ஆச்சரியமாக இருக்கும். அவள் முன்பே அப்படியான அழகு அனால் உண்மையில் தாய்மை அவளுடைய கவர்ச்சியை இன்னும் அதிகரிக்க செய்துவிட்டது. அவள் ஒரு அழகான பெண்ணிலிருந்து ஒரு போதை ஏற்படுத்தும் அழகோட கவர்ச்சியும் சேர்ந்த பெண்ணாக மாறிவிட்டாள். அவளுடைய ஸ்லிம்மான உடல் சிற்றின்ப பசுமையான உடலாக மாறியிருந்தது. அவளை பார்ததும்மே மதன் தனது இதயத்தை அவளிடம் பறிகொடுத்துவிட்டான் என்று ஷோபாவுக்கும் தெரியும். அனால் அது அவளுக்கு எந்த எதிர் பாதிப்பும் ஏற்படுத்தவில்லை. அவளை பொறுத்தவரை அவள் இதயத்தில் எனக்கு மட்டும் தான் இடம் இருந்தது. மதன் அவள் மேல் ஆசைப்பட்டுவிட்டான் அனால் அவள் திருமணம் ஆனவள் என்று தெரிந்ததும் அவலுடன் கணியம்மாக அவர் நடந்துகொண்டது ஷோபாவுக்கு அவர் மேல் மரியாதை ஏற்படுத்தியது.
மதனும் தன் எல்லா உணர்ச்சிகளையும் அடக்கி எங்களுக்கு நண்பனானான். என்னை போலவே ஷோபாவும் மதனை ஒரு நண்பனாக கருதி பழகிவந்தாள். நான் தீவிர மருத்துவ சிகிச்சையில் இருந்தபோதும், ஷோபா உணர்ச்சிபூர்வமான ஆதரவும் ஆறுதலும் தேவைப்படும் மன அழுத்தத்தில் இருந்த நேரத்தில், மதன் ஷோபாவுக்கு ஒரு நம்பிக்கை கொடுக்கும் தூணாக இருந்தார். ஆனால் அந்த சூழ்நிலையைப் பயன்படுத்தி அவளைத் தன் இன்பத்திற்காக மயக்க முயற்சிக்கவில்லை. இதனால் மதன் மீது அவளுக்கு நம்பிக்கையும் மரியாதையும் ரொம்ப வலுவாக இருந்தது.
அவளை எப்போது முதல்முதலில் சந்தித்தேன் அவளை எப்படி க்வேர்ந்தேன் என்று இப்போது ஆறு வருடங்கள் கழித்தும் இன்னமும் ஞாபகம் இருக்கு. அப்போது ஒரு ஆண் பட்டாளமே அவள் பின்னல் அலைந்தது. அந்த போட்டியில் நான் மட்டும் எப்படி ஒரு தனி சிறப்பு கொண்டவனாக அவளுக்கு தெரியணும் என்று குழம்பி நின்றேன். தனக்கு தேவை இருப்பதை அவள் அறிந்திருந்தாள், ஆனால் அது அவளை ஆணவமாகவோ அல்லது கர்வமடையச் செய்யவில்லை. அவளைப் போலவே இவ்வளவு ரசிகர்கள் பட்டாளம் இருந்திருந்தால்,அவள் அழகுடன் ஒப்பிடமுடியாத பெண்களுக்கு கூட தலைக்கனம் வந்திருக்கும். ஷோபா யாரையும் இழிவாக பேசியதோ, நடந்தியதோ இல்லை. தனக்கு வரும் எந்தவொரு காதல் ப்ரோபோசலும் அவள் பணிவுடன் நிராகரிப்பாள், முடிந்தவரை கடுமையாக பேசாமல் அந்த ஆண்களை காயப்படுத்தாமல் இருக்க முயற்சிப்பாள். அவள் பெற்றோர்களுக்கு மதிப்பும் மரியாதையும் கொடுத்து அவர்கள் பார்த்து வைக்கிற மாப்பிள்ளையை திருமணம் செய்துகொள்ளும் முடிவில் இருந்தவள். இப்படி எண்ணம் கொண்ட பெண்ணை எப்படி காதலில் விழா வைப்பது எண்பத்து தான் என் சவால்.
நான் ஓரளவுக்கு நல்ல தோற்றமுடைய ஆணாக இருந்தேன். என் மீது லவ் இண்டேறேச்ட் காட்டிய சில பெண்கள் இருந்தார்கள். எனக்கு தான் ஷோபாவை பார்க்கும் முன் எந்த பெண் மீது ஈர்ப்பு ஏற்படவில்லை. ஷோபாவைப் பின்தொடர்ந்து வந்த சில ஆண்கள் என்னை விட அழகாகவும், ஆண்மை மிக்கவர்களாகவும் இருந்தார்கள் என்பதை நான் ஒப்புக்கொள்ள வேண்டியிருந்தது. இப்படியான காம்பெடிஷன் ஒரு புறம் இருக்க, கார், பங்களோ இருக்கும் வசதியான ஆண்களிடம் இருந்து வேறு விதமான காம்பெடிஷன் இருந்தது. அவர்களை செல்வத்தை வைத்து அவளை மயக்கிவிடலாம் என்று நினைத்தார்கள். தனக்கும் தன் குடுபத்துக்கும் எதிர்கால பாதுகாப்பு, வசதியான வாழ்கை எல்லாம் ஒரு பெண்ணை ஈர்க்கக்கூடியது தான். அனால் எதுவும் அவளின் கொள்கையில் இருந்து அவளைத் திசைதிருப்பவில்லை. அவள் ஆண் அழகுக்கும் மயங்கவில்லை, செல்வத்துக்கும் மயங்கவில்லை, ஏன் இரண்டுக்குமே இருந்த ஆணிடம் கூட மயங்கவில்லை.
அந்த நேரத்தில் ஷோபா கல்லூரியில் கடைசி ஆண்டு படித்துக்கொண்டு இருந்தாள். நான் கல்லூரி படிப்பை முடித்து புதிதாக ஒரு பிசினெஸ் தொடர்ந்து இருந்தேன். நான் மற்றவர்களுக்கு வேலை செய்ய விரும்பவில்லை. நானே என் பாஸாக இருக்கவேண்டும் என்ற கொள்கை கொண்டவன். என் ஸ்டார்ட் அப் பிஸிநெஸ்க்கு கடும்மய்யா உழைத்து நேரம் செலவிடவேண்டிய காலம் அது. இதற்றிடையே என் கனவு தேவதையான ஷோபாவின் அன்பையும் பேர முயற்சிக்கணும். அவள் தன் பெற்றோருக்கு கட்டுப்பட்டவள் என்று எனக்கு தெரியவந்தது. என் அப்ரோச் மற்றவள்களைவிட வித்யாசமாக இருக்கணும் என்று முடிவெடுத்தேன். மற்றவர்கள் போல நானும் அவளை அணுகினேன் என்றல் அது வேலைக்கு ஆகாது என்று நம்பினேன். நான் செய்ய வேண்டிய முதல் விஷயம், யாராவது என்னை அவளுக்கு அறிமுகம் செய்யவைக்க வேண்டும். அதற்க்கு அவளின் நண்பர்கள் வட்டாரத்தை நோட்டோம்னுட்டேன். நான் அவளை நேரடியாக அணுக விரும்பவில்லை, ஆனால் அவளுடைய தோழி ஒருவர் மூலம் அவளை அறிமுகப்படுத்திக் கொள்ள விரும்பினேன்.
அவளுடைய தோழிகளில் ஒருவர் என் நண்பன் ஒருவன் வசிக்கும் இடத்திற்கு அருகில் வசிப்பதாக எனக்குத் தெரியவந்தது. நான் முதலில் கண்டுபிடித்தது என் நண்பனுக்கு அவளுடைய தோழியைத் தெரியுமா என்பதுதான். நல்லவேளை அவர்கள் கிட்டத்தட்ட அண்டை வீட்டார் என்பதினால் இருவரும் நண்பர்கள். ரொம்ப நெருங்கிய நண்பர்கள் கிடையாது அனால் சந்திக்கும்போது ஹலோ சொல்லி சில வார்த்தைகள் பார்கிர்ந்துகொள்ளும்படியான நண்பர்கள். அதனால், இப்போது நான் இந்த என்னுடைய நண்பரை அடிக்கடி சந்திக்க ஆரம்பித்தேன். நான் எதிர்பார்த்தது போலவே, ஒரு நாள் நான் என் நண்பருடன் அவனது வீட்டின் அருகிலுள்ள தெருவில் இருந்தபோது, ஷோபாவின் தோழியும் அந்த வழியாகச் சென்று கொண்டிருந்தாள். என் நண்பன் அவளிடம் கொஞ்ச நேரம் பேசும்போது என்னை அவளுக்கு அறிமுகம் படுத்தினான். என் முதல் ஸ்டேப் திட்டமிட்டபடி நடந்துவிட்டது. அடுத்த கட்டமாக, ஷோபாவின் தோழி அடிக்கடி செல்லும் இடத்தைக் கவனித்து, பின்னர் அங்கு சென்று, நாம் தற்செயலாக அதே இடத்திற்கு வந்திருப்பது போல் அவளை பார்த்து ஹாய் சொல்லி சில வார்த்தைகள் பேசுவதாக செய்தேன். ரொம்ப வார்த்தைகள் பேசாமல் ஜஸ்ட் ஹாய் சொல்வதானா இதை மூன்று முறை நடத்தினேன். ஆனால் நான் இதை ஒன்றன்பின் ஒன்றாக குறுகிய காலத்தில் செய்யவில்லை. இல்லையெனில் அவளுடைய தோழி நான் அவளைப் பின்தொடர்கிறேன் என்று சந்தேகிக்கலாம் அல்லது இன்னும் மோசமாக, நான் அவள் மீது இண்டேறேச்ட் இருக்கு அதனால் தான் தற்செயலாக அவளைச் சந்திக்கிறதுபோல ஒரு நிலையை உருவாக்குகிறேன் என்று நினைத்துவிடுவாள் என்ற அச்சம் எனக்கு இருந்தது.