02-07-2025, 11:06 AM
(01-07-2025, 11:56 PM)karthikhse12 Wrote: நண்பா மிகவும் அருமையான பதிவு அதிலும் குறிப்பாக கண்ணன் எழுதிய கடிதம் படித்து ராதா எடுக்கும் முடிவை சொல்லியது மிகவும் எதார்த்தமாக இருந்தது. பின்னர் சந்திரா உடன் பேசி கண்ணன் அவன் வாழ்க்கை எடுத்த தியாகத்தை சொல்லி அவன் வேலை கிடைத்த உடன் ராதா வீட்டில் இருப்பதை சொல்லியது மிகவும் அற்புதமாக இருந்தது.நண்பா உங்கள் பாராட்டினால் என் மனம் குளிற்கிறது... நான் ரசித்து ரசித்து எழுதிய கதையில் நீங்கள் விவரிக்கும் ஒவ்வொரு இடமும் உங்களை எவ்வளவு ஈர்த்து உள்ளது என எனக்கு உணர்த்துகிறது... உங்கள் எதிர்பார்ப்பு களை பூர்த்தி செய்யும் அளவுக்கு அடுத்த பதிவை போட முயற்சிக்கிறேன்... இப்படிக்கு உங்கள் ஆண்ட்டி காதலன்
பின்னர் கண்ணன் சந்திரா பார்பதற்கு வீட்டிற்கு சென்று அந்த மழை நேரத்தில் சூடாக இருவரும் ஒருவரை ஒருவர் இணைந்து இருக்கும் போது கண்ணன் போண் வந்து உடனே ராதா வயிற்று வலி பிரச்சினை சொல்லி அதை தீர்த்து வைக்கும் செயல்கள் மிகவும் நேர்த்தியாக இருந்தது.
பின்னர் சந்திரா நாளைக்கு கண்ணன் உடன் நடக்கும் உரையாடல் அடுத்த நாள் ஆஸ்பத்திரி வந்து கேக்கும் பதில் இப்படி ஒரு திருப்பத்தை கதையில் கொண்டு வந்து அடுத்த பதிவு எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
நண்பா உங்கள் கதை ஒவ்வொரு பதிவு தெளிவான திரைக்கதை மற்றும் வசனம் எழுதி வாசகர் ஆகிய என் மனமார்ந்த நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
