01-07-2025, 06:45 AM
(This post was last modified: 01-07-2025, 11:33 AM by mandothari. Edited 1 time in total. Edited 1 time in total.)
(01-07-2025, 03:02 AM)Mak060758 Wrote: பாப்பார உறவு தெரியலைன்னா உட்டுடு. உளற கூடாது. அக்கா புருஷன் தான் அத்திம்பேர். புருஷனோட அண்ணனை அண்ணா என்று தான் அழைப்பார்கள்.
புருஷனின் அண்ணன் பொண்டாட்டி அக்கா முறை ஆகிறது ப்ரோ
அதனால் அப்படி 'தலையை சுற்றி காதை தொட்டு' அக்கா புருஷன் அத்திம்பேர் என்று சொல்லி விட்டேன் ப்ரோ
தவறை சுற்றி காட்டியதற்கு மிக்க நன்றி ப்ரோ
இது போன்ற விமர்சனம் தான் அதிக உற்சாகத்தை தருகிறது ப்ரோ
உங்கள் கூர்மையான கவனிப்புக்கு நன்றி ப்ரோ
தொடர்ந்து நிறைய தவறுகளை சுற்றி காட்டுங்கள் ப்ரோ
நன்றி !