30-06-2025, 09:13 PM
(25-06-2025, 07:47 AM)Manikandan85 Wrote: நண்பரே கதையை தொடர்வீங்களா மாட்டீங்களா
எனக்கு தெரிஞ்சு இந்த கதை goku011 நெனச்ச மாதிரி போகலன்னு நெனைக்கிறேன்.அதனால இந்த கதைய கைவிட்டுடாரு போல. ஏதோ ஒரு பதிவுல அவரே சொல்லி இருப்பாரு கதை குமார், செண்பா, நிர்மல், முத்துவேல் சுத்தி மட்டும் தான் நகரும், ஆனா இப்போ ரேவதி ஓட ட்ராக் வருது. இந்த ட்ராக், அவர் இந்த கதைய எழுத ஆரம்பிக்கும் போது அவர் மனசுல இருந்துச்சானு தெரியல(எனக்கு ரேவதி ட்ராக் பிடிச்சுருக்கு). செண்பகம் ஒரு ரகம்னா, ரேவதி வேற ஆனா ரெண்டு பேருக்கும் பொதுவானதுனா அது காம வெறி.ரெண்டு பேரும் நேரமும் சூழலும் எதிர்பார்த்து காத்திருக்காங்க.